AIPEU GDS சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் தோழர் S .ராமராஜ் அவர்கள் மகள் திருமணம் கடந்த 06.06.2016 அன்று நடந்து முடிந்தது. வரவேற்ப்பு அவரது இல்லத்தருகில் நடைபெற்றது. மாநில செயலாளர் , மாநில உதவி தலைவர் தோழர்
V .கலியமூர்த்தி மற்றும் தென்மண்டல செயலாளர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்
No comments:
Post a Comment