Thursday, 9 June 2016

GDS ஊழியர்கள் இலாக்கா ஊழியர்களாக அறிவித்திட வேண்டும்

மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11.07.2016 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து அதற்கான அறிவிப்பு கடிதம் அந்த அந்த துறைத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. நமது தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அகில இந்திய, மாநில, கோட்ட மட்டங்களிலும்  இன்று கொடுத்துள்ளார்கள்.
அக்கோரிக்கைகளில் நமது கோரிக்கை 4 வதாக GDS ஊழியர்கள் இலாக்கா ஊழியர்களாக அறிவித்திட வேண்டும் என வைக்கப்பட்டுள்ளது. 
மேலும் நமது NFPE சம்மேளம் இதில் முழுமையாக FNPO சம்மேளனத்தையும் இணைத்துக்கொண்டு வேலைநிறுத்த கடிதம் இன்று இல்லாக்கவிடம் கொடுக்கப்பட்டதால் நமது GDS தோழர்கள் அனைவரும் முழுமையாக இவ்வேலை நிறுத்தத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது

இந்த வேலை நிறுத்தந்தான் நமது ஊதியக்குழு நமக்கு சரியான அறிக்கையை அளிப்பதற்கு வழிகாட்டுதலாக அமையும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
1) TRCA என்பது மாற்றப்பட்டு  ஊதியம் என்று வழங்கப்பட வேண்டும்.
2) GDS ஊழியர்கள் இலாக்கா ஊழியர் செய்யும் அதே வேலையை செய்வதால் இலாக்கா ஊழியர் என அழைக்கப்படவேண்டும்
3)  இலாக்கா ஊழியர் பெறும் அனைத்து சலுகைகளும் படி, விடுப்பு குறிப்பாக சேமநல நிதி மற்றும் பென்சன் ,குடும்ப பென்சன் அனைத்தும் வழங்கப்படவேண்டும் 
வேலை நிறுத்தம் வெல்லட்டும் அதன்பால் நமது கோரிக்கைகள் வெல்லும் என்ற முழக்கத்தோடு வேலை நிறுத்தத்திற்கு தயாராகுங்கள் தோழர்களே!!!!!!!

AIPEU-GDS CALLS UPON ALL GDS TO PARTICIPATE IN THE ENSUING 11-07-2016 INDEFINITE STRIKE

 Dear Comrades,
The National Joint Council of Action (NJCA) comprising Postal, Railway & Defence organizations are decided to serve strike notice to the Govt on 9th June 2016 to organize the indefinite strike from 11th July 2016 on 7th Central Pay Commission related issues.

AIPEU-GDS CHQ requesting all the  CHQ office bearers, Circle Secretaries, Divisional & Branch Secretaries to serve the strike notice on 09-06-2016 at all levels along with NFPE unions to participate in the indefinite strike from 11th July 2016.
In case of GDS also, the 7th CPC had made adverse comments even though the CPC has not taken up the issues of GDS in to their purview.
The adverse comments on GDS issue in the report of 7th CPC :
Para - 3.70: Gramin Dak Sevaks : Examination of the existing classification of expenditure provisions of the Department of Posts reveals that expenditure on personnel in respect of Pay and Allowances of regular Central Government personnel serving in the department as well as that of Gramin Dak sevaks are clubbed together under the head “salaries”. Since Gramin Dak Sevaks are not reckoned as Central Government personnel, expenditure on pay and allowances of this category of personnel should be distinct from regular Central government personnel
The Commission accordingly recommends that the Department of Posts budget and account for remuneration of Gramin Dak Sevaks under a head distinct from ‘salaries’ as they are not reckoned as Central Government employees.
Para  - 11.8.48 :  A demand has been made before the Commission for treating Gramin Dak Sewaks (GDS) as civil servants at par with other regular employees for all purposes.

Analysis and Recommendations
Para - 11.8.49 :   The Commission has carefully considered the demand and noted the following: 
a.   GDS are Extra-Departmental Agents recruited by Department of Posts to serve in rural areas. 
b.   As per the RRs, the minimum educational qualification for recruitment to this post is Class X. 
c.   GDS are required to be on duty only for 4-5 hours a day under the terms and conditions of their service. 
d.   The GDS are remunerated with Time Related Continuity Allowance (TRCA) on the pattern of pay scales for regular government employees, plus DA on pro-rata basis. 
e.   A GDS must have other means of income independent of his remuneration as a GDS, to sustain himself and his family. 
Para - 11.8.50 :  Government of India has so far held that the GDS is outside the Civil Service of the Union and shall not claim to be at par with the Central Government employees. The Supreme Court judgement also states that GDS are only holders of civil posts but not civilian employees.

The Commission endorses this view and therefore has no recommendation with regard to GDS. 

The above comments made on GDS are reflecting the policy of the Govt that the GDS should be remained as GDS and has no provision or consideration to accord CIVIL SERVANT STATUS.

The ambition of every GDS is to get "Civil Servant Status".  For the cause of this issue, every GDS would get ready for any kind of sacrifice.

Now this is the right time to participate in the indefinite strike along with all Central Govt organizations to ratify the adverse comments on the GDS.

AIPEU-GDS CHQ to call upon all Gramin Dak Sevaks to participate in the indefinite strike from 11-07-2016 and make it a grand success.

==P.Pandurangarao
    General Secretary


No comments:

Post a Comment