Tuesday, 21 June 2016

கார்ப்ரேட்களின் 1.61 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி ஆனால் ஏழை விவசாயிகள், விவசாய கடன்களால் கடனை அரசு வங்கிகள் கட்டச்சொல்லி நெருக்கடி கொடுப்பதால் உயிரை இழக்கிறார்கள் . இதுதான் மத்திய அரசின் கொள்கையாக இருக்கும் போல் தெரிகிறது. 

No comments:

Post a Comment