Wednesday, 29 June 2016

இன்று அரசுப் பணி நிறைவு பெரும் மூத்த தலைவர்




இன்று அரசுப் பணி  நிறைவு பெரும் மூத்த தலைவர் , மத்திய  அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநில பொதுச் செயலர், ஆற்றலாளர் , ஊதியக்  குழு போராட்ட  வீரர் , தொழிற்சங்கத்தில் எல்லா பகுதிகளிலும் தடம் பதித்த சாதனையாளர் அருமைத் தோழர். 
மா. துரைபாண்டியன்  அவர்கள்  
அலைபேசி 09789833552

நீடு வாழ , அவரது பணிகள் மேலும் தொடர , 7 ஆவது ஊதியக்  குழு போராட்டத்தில் தனி முத்திரை பதித்திட  நம் அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=======================================================================
இன்று  அரசுப்  பணி நிறைவு பெறும்  அஞ்சல் மூன்று தொழிற்சங்கத்தின் போர்வாள் , மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர்,  அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்  முன்னாள்  உதவிச் செயலர் , அருமைத் தலைவர்  கிருஷ்ணன் மற்றும் KVS அவர்களுடன் இணைந்து இயக்கம் கண்ட  மூத்த தோழர் .
N . கோபாலகிருஷ்ணன்  அவர்கள் 
அலைபேசி 09444059259

நீடு வாழ , அவரது பணிகள் மேலும் தொடர , நம் அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=======================================================================
இன்று அரசுப்  பணி நிறைவு பெறும்  புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின்  தலைவரும் நீண்ட காலம் இயக்கத்தை புதுகை பகுதியில் கட்டிக் காத்தவரும் , கடந்த அஞ்சல் மூன்று புதுக்கோட்டை மாநில மாநாட்டை  சிறப்பாக ஏற்று நடத்தி  , முதன் முதல்  குளிரூட்டப் பட்ட அரங்கு, தங்குமிடம் , மண்டபம் முழுமையாக ஏற்றுக் செய்த, மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்த  அருமைத் தோழர் .

K .R . கண்ணன் அவர்கள் 
அலைபேசி 09976476100
நீடு வாழ , எல்லா நலமும்  வளமும் பெற்று வாழ அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=======================================================================
இன்று அரசுப்  பணி நிறைவு பெறும்  உடுமலை அஞ்சல் மூன்று கிளையின்  தலைவரும் , இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றி சிறப்பான முத்திரை பதித்தவருமான  அருமைத் தோழர்.

M . கிருஷ்ணசாமி  அவர்கள் 

நீடு  வாழ , நலம் பல பெற்று  வளமுடன்  வாழ  அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=======================================================================


--
Posted By All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle to aipeup3tn at 6/30/2016 08:47:00 AM

No comments:

Post a Comment