Monday, 3 October 2016

LATEST ON THE ISSUE OF ENHANCED BONUS TO GDS

It is informed that the file related to grant of Bonus to GDS @ Rs.7000- has 
been sent to  Ministry of Finace from Department of Posts. 

=P.Pandurangarao
General Secretary


நமது GDS ஊழியர்களின் 2014-15 போனஸ் சீலிங் உயர்த்தி கொடுப்பதில் உள்ள காலதாமதத்தை போக்கி உடன் வழங்கிட தமிழக COC இரண்டாம் கட்ட போராட்டம் 05.10.2016 சென்னை அண்ணாரோடு CPMG அலுவலக வளாகத்தில் நடைபெறும். மிக அதிக அளவில் தோழர்கள், தோழியர்கள் கலந்துகொள்ளுமாறு தமிழ் மாநில AIPEU GDS சங்கம் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment