GDS ஊழியர்களுக்கு BONUS சீலிங் ரூ 7000/- உயர்த்துவதில் உள்ள காலதாமதத்தை போக்கிட COC அறிவித்த முதல்கட்ட போராட்டமான கடந்த 29.09.2016 கோட்ட /கிளைகளில் ஆர்பாட்டம் நடைபெற்றது, அதன் புகைப்படம்.
GDS ஊழியர்களுக்கு உயர்த்த பட்ட போனஸ் வழங்க கோரி கோட்ட அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
திருவரங்கம்
கோட்ட NFPE சார்பாக GDS ஊழியர்களுக்கு RS 7000/- உயர்த்த பட்ட போனஸ்
வழங்க கோரி கோட்ட அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியான
தோழர்கள், தோழியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



பவனி கிளை
No comments:
Post a Comment