Sunday, 16 October 2016

GDS ஊழியர்களின் உயர் போனஸ் மற்றும் CCL கோரிக்கையை நடைமுறைபடுத்த , மத்திய அரசு மற்றும் இலாக்கா காலதாமதம் செய்யும் நடவடிக்கையை  எதிர்த்து அகில இந்திய JCA 4 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் தமிழக COC முன்கூட்டியே இரண்டு கட்ட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஆகவே தமிழக JCA கூடி வரும் 20.10.2016 மண்டலத்தில் முழுநாள் தர்ணா நடத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது 
    ஆகவே அனைத்து மண்டல அஞ்சல் 3 முதல் CCL வரை NFPE & FNPO பொறுப்பாளர்கள் இணைந்து GDS ஊழியர்களின் உயர் போனஸ் மற்றும் CCL கோரிக்கையை பெற்றுத்தர இப் போராட்டத்தை நான்கு மண்டலத்தில் சிறப்பாக நடத்திடுமாறு GDS மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
GDS மாநிலச்சங்க நிர்வாகிகள் அஞ்சல் RMS ஊழியர்களை உடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்திட வேண்டுமாறும் மிக அதிக தோழர்களை கலந்துகொள்ளச்  செய்யுமாறும்  மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது .

நாள் : 20.10.2016 காலை 10 மணி முதல் மாலை வரை 

No comments:

Post a Comment