Wednesday, 26 February 2014

A CONFESSION STATEMENT BY COM. MAHADEVIAH .. HE ACCEPTS THE ONE MAN COMMITTEE FOR GDS NOT PAY COMMISSION


நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் 

பார்த்தால் பார்வைக்குப் புரியாது 

மகாதேவய்யாவின் பல முகம் ..... சில நாட்களில்    

 (அது வேற வாயி ......  இது நாற  வாயி  ?)            

                                                  22.02.2014

AIGDSU  சங்கத்தின்  பொதுச் செயலாளர் தோழர். மகாதேவையா  கடந்த 22.2.2014 அன்று  அவரது வலைத்தளத்தில் அளித்த  வேலை நிறுத்த ஒப்பந்தத்தின்படி  மத்திய அரசு 7 ஆவது ஊதியக் குழுவில் GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை சேர்க்க மறுத்தால் , ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி நபர் கமிட்டி  GDS  ஊழியரின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்கும் என்று  தெரிவித்துள்ளார். 

இதன் மூலம்  தனி நபர் கமிட்டியை அவர் ஏற்பதாக அரசாங்கத்திற்கும் இலாக்காவுக்கும்  சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது அனைவருக்கும் நிச்சயம் புரியும் என்று எண்ணுகிறோம். அவரின் அறிவிப்பை கீழே பார்க்கவும்.

"IN CASE THE GOVT. DOES NOT INCLUDE GDS IN 7TH CPC, A JUDICIAL COMMITTEE WILL BE APPOINTED UNDER RETIRED HIGH COURT OR SUPREME COURT JUDGE."

                                          25.02.2014

கடந்த 25.02.2014 அன்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்  திருமதி. சோனியா காந்தியை சந்தித்து அவர்கள் சங்கத்தின் சார்பாக அளித்துள்ள மனுவில் வது ஊதியக் குழு GDS  ஊழியர்களின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்க வேண்டும் என்று  கோரியுள்ளதாக அவரது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவரது  வலைத்தளத்தில் அளித்துள்ள செய்தியை கீழே பார்க்கவும் .


 "We, therefore, request you kindly to utilise your good so that the issue relating to the GDS employees are included in the preview and terms of the 7th CPC."                                               

                                       26.02.2014

26.02.2014 அன்று அவரது வலைத்தளத்தில் AIPEU  GDS  NFPEபொதுச் செயலர் தோழர். பாண்டு ரங்கராவ் அவர்களை விமரிசித்து அவர் அளித்துள்ள செய்தியில் " ஒரு நபர்  கமிட்டி என்பது   பல உறுப்பினர்     களை கொண்ட நீதிபதி தலைமையிலான  ஆவது ஊதியக் குழுவை விட சிறந்ததுஎன்றும் 

நீதிபதி தலைமையிலான ஊதியக் குழு ,  தனி நபர் குழுவை விட எவ்வாறு சிறந்தது என்று உங்களால்  விளக்க முடியுமா என்றும்  கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள செய்தியை கீழே பார்க்கவும்.

"MR. DESTRUCTOR, IF YOU CAN’T DO ANY GOOD TO EMPLOYEES, PLEASE DO NOT MISLEAD GDS EMPLOYEES.

WILL YOU PLEASE EXPLAIN WHY RETIRED JUDGE HEADING PAY COMISSION WITH BETTER THAN RETIRED JUDGE HEADING THE GDS COMMITTEE.

ONE MAN GDS COMMITTEE MORE INDEPENDENT THAN A JUDGE HEADING A PAY COMMISSION WITH OTHER MEMBERS."

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , GDS  ஊழியர்களை  அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமானால் , நீதிபதி தல்வார் தலைமையிலான  குழு பரிந்துரைத்தபடி ,  GDS  ஊழியர்களை CIVIL  SERVANT  STATUS  அளித்து அங்கீகரிக்கவேண்டுமென்றால்,  1977 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப் படவேண்டுமானால் , அதற்கு  GDS  ஊழியர்களை 7 ஆவது ஊதியக் குழுவின்  எல்லைக்குள் கொண்டுவருவது ஒன்றே சிறந்த வழி என்று  களம் இறங்கிப் போராடும்போது  , 

GDS  ஊழியர்களின் அங்கீகரிக்கப் பட்ட ஒரே சங்கமான AIGDSU  சங்கத்தின் பொதுச் செயலர் மகாதேவையா  தனி நபர் கமிட்டியே போதும் என்கிறார் . இது போதாது என்று  அதனை ஆதரிப்பதில் என்ன தவறு என்று வேறு வக்காலத்து வாங்குகிறார். 


அப்பாவி GDS  ஊழியர்கள்  சிலரோ ,  தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று போலி  கவுரவத்தில் இன்னமும்  மகாதேவய்யாவை தாங்கிப் பிடித்து அறிக்கைகள் வெளியிடுகின்றனர் ...  அவர் அளித்த போலி வேலை நிறுத்த அறைகூவலுக்கு செவி சாய்த்து  ஊதியம் இழந்து  வேலை நிறுத்தம் வேறு செய்கின்றனர். 

இது சரியா ? இது முறையா ? இரட்டைக்  குழல் துப்பாக்கி மூன்று குழல் துப்பாக்கி என்றெல்லாம் மேடையில் வீர வசனம் பேசிய அன்புத் தோழர்கள்  இனியாவது  தங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்வார்களா ?

GDS  ஊழியர்களைக் காக்க , அழிவு சக்தி மகாதேவய்யாவை விடுத்து NFPE  பேரியக்கத்துடன் இணைந்து நின்று போராடுவார்களா ?

காலம் இன்று பதில் சொல்லுகிறது !  

நாளையும்  நிச்சயம் சொல்லும் !  

NFPE  பேரியக்கம் நிச்சயம் வெல்லும் ! 

GDS  வாழ்க்கை நம் கையில்  நிச்சயம் மலரும் !

தோழமையுடன் 

R . தனராஜ் , மாநிலச் செயலர் 

AIPEU GDS  NFPE , TN 

Sunday, 23 February 2014

குற்றம் ..... நடந்தது என்ன ? தோழர் . மகாதேவையாவின் பங்கு என்ன ? - ஒரு விவாதம் .

ADGDSU சங்கத்தின் பொதுச் செயலர்  தோழர். மகாதேவையாவால் அவரது வலைத்தளத்தில் அறிவிக்கப் பட்டபடி,  அவரால் அறிவிக்கப் பட்ட AIGDSU சங்கத்தின்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒட்டி  சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

(1)Grant of Civil Servant status to Gramin Dak Sevaks.

The Dept of post is not competent to settle this demands, After appointment of the 7th CPC or judicial committee it will recommend to the Govt. of India for consideration.

இது RESPECTFUL AGREEMENT  என்று அவரே குறிப்பிட்டுள்ளார். AGREEMENT என்றால் "ஒப்பந்தம் " அதாவது  இலாக்கா தரப்பு  மற்றும்  தொழிற்சங்கத் தரப்பு   என்று இரண்டு பேரும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் .

 இந்த ஒப்பந்தப்படி  ஏழாவது ஊதியக் குழுவோ அல்லது  நீதிபதி தலைமையிலான தனி நபர் கமிட்டியோ  இதில் எது ஒன்று  அமைக்கப் பட்டாலும்  GDS ஊழியருக்கு CIVIL SERVANT STATUS  வழங்குவது  குறித்து அந்த கமிட்டிக்கு  பரிந்துரைக்கப்படும் .

இதன் மூலம்  இலாக்கா அதிகாரிகள் , தனி நபர் கமிட்டி அமைக்கப்பட்டாலும் அதனை ஏற்பதாக மகாதேவையாவிடம்  'RESPECTFUL AGREEMENT" பெற்று விட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையானதாகும். 

மேலும் ஏற்கனவே  நீதியரசர்  தல்வார்  குழு பரிந்துரையில்  அளிக்கப் பட்டதையே  அரசு ஏற்காதபோது , மீண்டும் தனி நபர் கமிட்டி பரிந்துரை செய்வதாக வைத்துக் கொண்டாலுமே , அதன் நிலை என்ன ஆகும் என்பதையும் உங்கள் சிந்தனைக்கு விடுகிறோம்.

ஏற்கனவே நமது NFPE இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களின் பெரு முயற்சியாலும், நாடு முழுதும் உள்ள பல்லாயிரக் கணக்கான NFPE இயக்கத்தின்  முன்னோடித் தோழர்களாலும்    நமது இலாக்காவிலேயே GDS ஊழியர்களுக்கான  அங்கீகரிக்கப் பட்ட ஒரே சங்கமாக   AIPEDEU சங்கத்தை  அமைத்து  அதன் தலைமைப் பொறுப்பை  தோழர். மகாதேவையாவிடம் கொடுத்ததும் உங்களுக்கு  நினைவிருக்கும். 

அடுத்தடுத்த  VERIFICATION இலும் ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமாக அது விளங்கிட  நம் ஒவ்வொருவரின் உழைப்பும்  இரத்தமும் அதில் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் இன்றைய சூழலில்  மகாதேவையா  தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து  இயக்கத்தை தவறான வழியில் பிரித்துச் சென்றாலும் , அடுத்த VERIFICATION வரும் வரை அவருக்கு அங்கீகாரம் உள்ள ஒரே சங்கம் என்ற  சலுகை உண்டல்லவா ?  அதன் ஏகப் பிரதிநிதி யாக இருக்கும் அவர்  இப்படி GDS வாழ்வை மரணக் குழியில் தள்ளும்  ஒரு  வரலாற்றுத் தவறான ஒப்பந்தந்தை  இலாகாவுடன் போடலாமா ?

அதுவும் , ரயில்வே , பாதுகாப்பு துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஏகப் பிரதிநிதித்துவம் உள்ள NATIONAL COUNCIL JCM  ஊழியர் தரப்பு மூலம் ஒட்டு மொத்த  மத்திய அரசு ஊழியர்களின் DEMAND ஆக ,  ஏழாவது ஊதியக் குழு பார்வையில் ஊழியர் தரப்பு TERMS OF REFERENCE ஆக  GDS ஊழியர்களின்  ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலித்திடவேண்டும், அவர்களுக்கு 1977 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  CIVIL SERVANT STATUS வழங்கிட வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் ,

அதுவும் உச்ச நீதி மன்றத்தில்  NFPE மற்றும் தோழர். பாண்டுரங்கராவ் தலைமையிலான AIPEU GDS NFPE  சங்கம் , GDS ஊழியர்களுக்கு  CIVIL SERVANT STATUS அளிக்கப் பட்டு, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப் படவேண்டும் என்று கோரி  வழக்குத்தொடர்ந்துள்ள நிலையில் .

அதுவும்  அஞ்சல் துறையின் அங்கீகரிக்கப் பட்ட  இரண்டே சம்மேளனங்களான NFPE மற்றும் FNPO இரண்டும் சேர்ந்து கூட்டாக , GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழு வரையறைக்குள் கொண்டுவராவிட்டால் , கால வரையற்ற வேலை வேலை நிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கும் இலாக்காவுக்கும் அறிவித்துள்ள நிலையில் ,

 GDSஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கம்  இலாக்காவுடன் போடும் இந்த  "மரணக் குழி" ஒப்பந்தம்  மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமல்லவா ? 

"அட போங்கையா ...அவங்களே ஏத்துக் கிட்டாங்க ... நீங்க வேறு"  என்று அரசாங்கத்தின் அங்கமான   மாண்புமிகு நிதியமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் சொல்ல மாட்டார்களா ?

கடந்த  FEBRUARY 12 மற்றும்  13 தேதிகளில் ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளுக்காக 32 லட்சம் மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் அறிவித்துப் போராடும் போது , அதுவும்   GDS ஊழியர்களின் கோரிக்கைகளான , ஏழாவது ஊதியக்குழுவின் வரையறையில்  GDS  ஊழியர்களைச் சேர்த்தல்,  GDS ஊழியர்களுக்கு STATUS வழங்குதல் என்ற கோரிக்கைகளை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக் முன்வைத்துப் போராடும் போது , FNPO சம்மேளனமே  அதே தேதியில் , அதே கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் அறிவித்தபோது மகாதேவையா மட்டும்   தனியே போராட்டம் என்று தேதி அறிவித்ததே, GDS ஊழியர்களைப் பிரித்து ' CADRE உணர்வை '  உசுப்பி விடலாம் என்ற தவறான எண்ணம் அல்லாமல் வேறு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம் .

இதுபோலத்தான்  நமது சம்மேளனத்திலும் மகா சம்மேளனத்திலும் ஆறாவது ஊதியக் குழுவே  GDS ஊழியர்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த போது APRIL 2007இல் JUDICIAL COMMITTEE வேண்டும் என்று கேட்ட மகாதேவையா, நவம்பர் 2007  அதனை ஏற்பதாக அறிவித்ததையும், அனைத்து GDS ஊழியர்களும் அவர்கள் கோட்ட அதிகாரிகள் மூலம்  நடராஜமுர்த்தி  கமிட்டிக்கு கோரிக்கை மனு கொடுக்கச் சொல்லி சுற்றறிக்கை வெளியிட்டதையும் எவரும் மறந்துவிட முடியாது.

இதே போல ,நவம்பர் 2008  குண்டூர் அனைத்திந்திய  மாநாட்டில்  சம்மேளனத்தின் அனைத்து பொதுச் செயலர்களும் கலந்துகொண்ட  CONVENTION இல்  2009 ஜனவரி 6 முதல் அனைத்து சங்கங்களும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்யலாம் என்று முடிவெடுக்கும் போது  , மகாதேவையா  மட்டும்  2008, டிசம்பர்  17 முதல் காலவரையற்ற  வேலை நிறுத்தம் என்று தன்னிச்சையாக அறிவித்தார் . இது எவருக்கும் மறந்து போகுமா ? ஆனாலும் கூட  நமது சம்மேளனத்தின் தலைவர்கள் அவருக்காக விட்டுக் கொடுத்து , அந்த வேலை நிறுத்தத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டதும்  மறந்து போகாது அல்லவா ?

நமது வேலைநிறுத்தத்தின், பின்னணியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  அமைக்கப் பட்ட "கோபிநாத்  கமிட்டி"  பல பரிந்துரைகளை செய்வதாக உறுதியளித்துக் கையெழுத்து இட்டதையும் அதனையும் இழந்து  தோழர் மகாதேவையா  தன்னுடைய  "தனி ஆவர்த்தன" வேலை நிறுத்த நீட்டிப்பால்  மீண்டும்  பழைய நிலைக்கே  GDS ஊழியர்களைக் கொண்டு சென்றதையும் எவரும் மறந்து விட முடியாது .

 " Madam,

Happy ending of the indefinite strike of G.D.S. employees that started from 17.12.2008.
On behalf of 2.80 lacs of Gramin Dak Sevaks we sincerely thank you for your affirmative decisions which resulted in the withdrawal of the strike action and restoration of total normaley and tranquillity. It was on account of your positive approach, assisted by the Member (P) and other officers that a sense of inclusion has developed in the Gramin Dak Sevaks and this will certainly go a long way in further improvement of rural postal network, postal service to the rural people, popularising and implementing new products and business."

 என்று  அன்றைய இலாக்கா முதல்வருக்கு  தோழர். மகாதேவையா கடிதம் எழுதி அதனை சுற்றறிக்கையாக அனைவருக்கும் வெளியிட்டதும் ஆனால் எந்தப் பிரச்சினையும் தீராததால்  நம்முடைய சம்மேளனத்திலும் மத்திய அரசு ஊழியர் ஊழியர்  மகா சம்மேளனத்திலும் 20.01.2009 முதல் வேலை நிறுத்தம் செய்திட அறிவிப்பு விடுத்த போது  அன்றைய சம்மேளன மாபொதுச்  செயலர்  தோழர். K.R. அவர்களுக்கும்  மகா சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். K.K.N.  குட்டி அவர்களுக்கும் மகாதேவையா எழுதிய கடிதம் எவருக்கு மறக்க இயலாது . அதன் நகலை கீழே பார்க்கவும்.


"Why should you or the confederation try to include an issue in your charter of demandswhich stands settled, is beyond any body's perception. Any strike on this issue will be an attempt to belittle or negate the achievements of the struggle of the G.D.S. employees or even to scuttle the settlement. How can there be a struggle when there has been an agreement even when action for implementation is on? And in this situation the NFPE or the Confederation is no where Justified nor it is within Jurisdiction to include G.D.S. issues in the charter of demands. You will agree that it will not be befitting to claim credit for a matter already settled by the united efforts of the G.D.S. employees."

இப்படியாக  குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் , குழியும் பறித்த கதையாக  தொடர்நிகழ்வுகள் , தொடர் கதையாக நடந்து வருகின்றன. GDS ஊழியர்களின் வாழ்வைக் காக்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதித்துவப்பட்ட  தோழர்.  மகாதேவையா,  தவறாத நிலைப்பாட்டில் , தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதையே முதல் நிலையாகக் கொண்டு, தவறுக்கு மேல்  தவறுகளை  லட்சக் கணக்கான GDS ஊழியர்களின்  வாழ்வுக்கு எதிராக செய்துகொண்டே போகிறார். 

 நாம் எத்தனை முயற்சி செய்தாலும்  அத்தனை முயற்சிகளையும் வேரறுக்க ,  இலாகாவும் , அரசாங்கமும்  'கோடரிக் காம்புகளை' தேடிக் கொண்டே இருக்கின்றன. 

GDS ஊழியர் வாழ்வு கானல் நீராகிக் கொண்டே இருக்கிறது .  
இதற்கு  முடிவு தான் என்ன ?

இந்த சுற்றறிக்கையின் நகலை  பிரதி எடுத்து  ஒவ்வொரு GDS  தோழரிடமும்  கொடுக்கவும் . இன்னமும்  மகாதேவையாவை நம்பிக் கொண்டிருக்கும்  பல தோழர்களுக்கு  , அவரை நம்பி இனியும் வாழ்வை இழக்காதீர்கள் என்று எடுத்துக் கூறவும். எதிர்வரும் ஏப்ரல்  மாதத்தில்  மகா தேவையா சங்கத்தை விட்டு விலகி அனைவரையும் NFPE  பேரியக்கத்தின்  AIPEU  GDS  NFPE   சங்கத்தில் சேர்க்கவும் .  ஒன்றுபட்ட  வலிமையான  சங்கத்தை  எதிர்வரும் ஜூன்  2014  வேலை நிறுத்தத்துக்குள் அமைத்து , ஒன்று பட்ட மாபெரும் போராட்ட சக்தியாக  உருவாக்குங்கள் ! இது ஒன்றே  சிறந்த வழி !

வாழ்க NFPE !  வளர்க  நம் ஒற்றுமை !

Wednesday, 19 February 2014

INDEFINITE STRIKE IN JUNE-2014


INDEFINITE STRIKE IN JUNE-2014

Confederation National Secretariat held on 18th  February 2014 at New Delhi decided to go for indefinite strike during the month of June-2014 on 15 Charter of Demands. Departmentalisation and grant of Civil Servant Status to Gramin Dak Sewaks and inclusion of GDS in 7th CPC are major demands of the Strike Charter.


NFPE Federal Secretariat met on 18.02.2014 endorsed the above decision of the Confederation. 

தரம் தாழ்ந்தவரின் தரம் கெட்ட வார்த்தைகள் !

THE LEADERSHIP OF AIGDSU BECAME PANIC   AND STOOPED DOWN TO MALIGNING THE NFPE LEADERS AND CALLING BY NAMES …

EVEN THOUGH IT IS IN THE MINDS OF THE SO CALLED RECOGNIZED UNION’S LEADERSHIP AS THIS IS A BAD PRACTICE AND KNOWING WELL  WHERE THE FIGURES OBTAINED & PUBLISHED  IN THE WEB SITE, INSTEAD OF CHALLENGING THE SITUATION, TURNED OUT  IN AN ABUSIVE  WAY…

ONE SHOULD NOT  FORGET  THAT ALL ARE WATCHING THE WAY OF BEHAVIOUR & MIND SET OF THE AIGDSU LEADERSHIP AND WILL TEACH A LESSON SOON.

THE FIGURES CAN BE CHALLENGED AFTER CONCLUSION OF THEIR SO CALLED BATTLE.

NO BODY WILL AGREE THAT THE ENTIRE WORKING CLASS WITH LAKHS OF  CENTRAL GOVT EMPLOYEES UNITEDLY WENT ON STRIKE FOR TWO DAYS AND THE STRIKE DECLARED AS SUCCESSFUL, IMMEDIATELY AFTER 5 DAYS THE DIRECTION TO GO FOR  AN INDEFINITE STRIKE FOR A SECTION / CADRE EXISTING PARTIAL FOR A UNION IN THE DEPARTMENT …… WHAT IS IT CALLED ???? EXCEPT A SHOW ….!!!!!


LET US WAIT AND SEE ……..THE RESULT

குறைகுடம் கூத்தாடும் !

“EMPTY VESSELS MAKE MUCH NOISE”

WHY SHRI MAHADEVAIAH HAS LOST HIS MENTAL BALANCE AND USING FILTHY AND UNPARLIAMENTARY WORDS AGAINST SECRETARY GENERAL, NFPE?

“GDS COMRADES REJECTED THE WORDS OF BARKING DOG KRISHNAN……………… SHAMELESS,  MORALLESS, MEAN, WORST AND PARASITE CREATURE KRISHNAN AGAIN STARTED TO MAKE FALSE, PROPAGANDA AGAINST AIGDSU …………… WE DON’T KNOW WHY THIS NARROW MINDED KRISHNAN GOT FEAR ABOUT AIGDSU. EVERY BODY KNOWS HE IS A BARKING DOG…………. WHO CARES ABOUT THE BARKING OF THIS DOG.”

The above are the words of Shri. Mahadevaiah, General Secretary of the so-called recognised (!!!) GDS Union exhibited in his website on 18.02.2014. He is calling Com. M. Krishnan, Secretary General, NFPE & Confederation of Central Government Employees & Workers and General Secretary, AIPEU Group ‘C’ (CHQ) as “BARKING DOG”. Never in the history of Postal Trade Union movement a General Secretary of a union (forgetting that who, himself emerged from NFPE) has used such filthy and unparliamentary words against any other leader.

Why Shri Mahadevaiah has lost his mental balance?

1.      This Leader thought that he can continue his anti-NFPE propaganda and remain as the leader of three lakhs GDS forever.

2.      Those who love NFPE tolerated his anti-NFPE propaganda for more than 12 years and in the Amravathi All India Conference of GDS their protest and anger burst out and formed a new union called AIPEU-GDS (NFPE). Corruption was one of the main issue focused by the delegates who formed the new union.

3.      NFPE gave “Associated membership” to the new GDS Union. The decision was ratified by the Hyderabad (9th) Federal Council of NFPE, the highest decision making body of NFPE.

4.      Within a short span of two years the new GDS union formed Divisional Branches and Circle Branches in 80% of the Circles and Divisions. In many circles including Kerala, Tamilnadu, Andhra Pradesh, Uttar Pradesh, Odisha, West Bengal etc. more than 90% to 100% GDS joined the new GDS Union. In other Circles 60 to 80% GDS joined the NFPE GDS Union.

5.      When the base of the so-called recognised (!!!) Union and its leader started eroding very fast, they started malicious propaganda against Secretary General, NFPE. Com. M. Krishnan and then General Secretary of AIPEU Group ‘C’ (CHQ) Com. K. V. Sridharan.

6.      Till the new GDS Union was formed all the GDS used to follow the directions of Shri Mahadevaiah eventhough they were well aware of the hidden agenda of the leader (?) and his anti-NFPE lobby as they have no alternative at that time.

7.      The newly formed GDS Union (AIPEU-GDS NFPE) started organizing agitational programmes jointly with NFPE and its affiliated unions. Regular employees and GDS employees again started organizing joint programmes under the banner of NFPE. The new Union organised phased programme of action on 36 points charter of demands including departmentalisation and civil servant status to GDS and decided to organize a massive parliament march exclusively on GDS demands on 11th December 2013. More than 10,000 GDS from all Circles participated in the historic Parliament March.

8.      Much worried about the decision of NFPE GDS Union’s Parliament March Shri. Mahadevaiah suddenly announced that he will also conduct Parliament March on 12th December 2013. Actually on 12th December 2013, all the Central Trade Unions together has conducted a massive Parliament march in which about more than three lakhs workers belonging to INTUC, BMS, CITU, AITUC HMS etc participated. NFPE, AIPEU GDS-NFPE & Confederation also participated in the Central Trade Union’s Parliament March. On that day no other Parliament March was possible as the entire streets of Delhi was filled with Central TU workers and that is why NFPE GDS Union conducted Parliament March on 11th Feb. Shri. Mahadevaiah’s GDS Union put one big banner at the side of the Central Trade Union Parliament March and look photos and claimed that more than 10,000 GDS participated. (!!!) Only 300 GDS participated. But in the photos other workers of Central Trade Unions are shown behind the banner. Eventhough NFPE & AIPEU-GDS (NFPE) has witnessed the actual number of GDS behind the banner of Shri. Mahadeviah, we have not exposed him at that time. Similarly everybody in Delhi Knows that the Agarwal Dharmshala, Model Town where Shri. Mahadevaiah conducted his National convention on 13.12.2013, has a maximum capacity of 400 only. The hall cannot accommodate more than that. But Shri. Mahadevaiah propagated that more than 10,000 GDS participated in the convention. Those who participated know the correct figure which is less than 500.

Everytime Shri. Mahadevaiah conducted this type of Goebelsian false propaganda and many innocent GDS who are not witnessing these programmes used to believe it.

9.      Confederation and NFPE decided to conduct one day All India strike on 12th December 2012 on 15 point charter of demands in which GDS demands including Bonus-ceiling raising are included as main demands. Shri. Mahadevaiah’s GDS Union has not joined this strike. He has not given strike notice also. Again Confederation and NFPE declared two days strike on 12th & 13th February 2014. Departmentalisation and grant of Civil Servant status, Inclusion of GDS under the terms of reference of 7th Central Pay Commission are the main demands of February 12th & 13th strike. The strike was a marvelous success. More than 80% of the Departmental and GDS employees went on strike on two days. Shri Mahadevaiah has refused to join this two days strike also and has not given any strike notice.

10.  Thus the “Divide and Rule” policy and hidden agenda of Shri Mahadevaiah was exposed and defeated by the Departmental employees and GDS employees. Even the figures available with the Department proved beyond doubt that in all the 22 circle majority of the GDS participated in the two days strike on 12th & 13thFeb 2014. In some circles the participation of GDS was 100%. Thus the hollowness of the claim of Shri Mahadevaiah that he is the biggest union has been exposed even before the Government and the department.

11.       As a face-saving exercise Shri Mhadevaiah called for indefinite strike from 18th Feb 2014. Again he want to split the GDS and Regular employees. After the emergence of new GDS Union (AIPEU-GDS NFPE), the base of Shri Mahadevaiah has started eroding day-by day and during and after the two days strike of NFPE & AIPEU-GDS (NFPE) reached its peak. By that time majority of GDS has already joined AIPEU-GDS (NFPE) and everybody including the Government and Department knew that the so called recognised (?) GDS Union of Shri. Mahadevaiah is a dead horse.

12.         The first day of Shri Mahadevaiah’s strike on 18.02.2014 proved the above facts beyond and iota of doubt. In majority of circles the strike is below 20% In Kerala and West Bengal there is no strike at all. In Uttar Pradesh the strike percentage is 1%. As we know very well from our past experience narrated above, that if NFPE keep quiet and do not tell the truth to the employees, Shri Mahadevaiah will go on propagating “100% strike .......... 100% strike everywhere” and innocent GDS may believe it. So we decided to put an end to this Goebelsion tactics and placed the strike percentage received from Circles in our website to put the records straight.

13.     To show how false propaganda is made by Shri Mahadevaiah through his journal we will give one example. (We can give many such examples). In his journal’ Rural Postal Employees” (Feb 2014) Shri Mahadevaiah published an article in Hindi written by his Guru and Mentor Shri Govind Singh Asiwal (G. S. Asiwal). In the article the following lines are written.

“Recently in West Bengal and Kerala Circle 6 + 5 thousand GDS has joined Mahadevaiah’s GDS Union.” (translation).”

Meaning “due to the effort of Shri Mahadevaiah 6000 GDS in West Bengal and 5000 GDS in Kerala joined his GDS Union.”

What is the real fact:

In Kerala and West Bengal all the GDS were in Mahadevaiah’s GDS Union. After formation of the new AIPEU-GDS (NFPE) union 100% GDS left the Mahadevaiah union and joined NFPE GDS Union.

Shri Mahadevaiah formed his GDS Union is Kerala with the help of less than 20 GDS who resigned from other GDS Unions due to their internal problems. Not even a single NFPE GDS member has joined Mahadevaiah union. Any GDS employee or anybody from Mahadevaiah Union can ask under RTI to Chief PMG Kerala and verify it. We challenge Shri Asiwal and Shri. Mahadevaiah to prove their claim of 5000. Same is the case with West Bengal also. The very fact that no GDS went on strike on 18th Feb or 19th Feb in West Bengal & Kerala itself proves that there is no Mahadevaiah GDS Union in West Bengal and Kerala. This is the model of false propaganda of Shri Mahadevaiah and his group.

14.  This time NFPE decided to expose their false claim as otherwise innocent GDS will be misguided and we did it. Shri Mahadeviah has never expected this. He thought this time also he can continue his lies and fool the GDS without conducting any serious strike at grass root level. In his own Karnataka circle about 50% GDS rejected his strike call. And in Madhya Pradesh, his Guru’s Circle only less than 20% went on strike. Thus the “paper castles built by lies” started collapsing one by one and it is total panic in Mahadevaiah’s camp.

15.     In the coming days Shri Mahadevaiah is going to face his “Waterloo”
We are confident that in the next membership verification the newly formed GDS Union of NFPE (AIPEU-GDS NFPE) will become the number one union and the Mahadevaiah union is going to face its “Waterloo”. Confederation and NFPE has already declared indefinite strike in the month of June 2014 immediately after the formation of new Government, whichever party’s Government may come to power, demanding settlement of 15 point charter of demands in which GDS Departmentalisation and civil servant status in one of the main demand. NFPE & AIPEU-GDS (NFPE) has declared the biggest mass protest of 50000 (Fifty thousand) GDS in front of Parliament in the month of September 2014. Before that an All India “GDS liberation March” lead by NFPE & AIPEU GDS (NFPE) leaders covering all the 22 circles will be organised.

16.  We are fighting both legally and organizationally.
         As all of you are aware first time in the history of GDS NFPE & AIPEU-GDS (NFPE) has filed writ petition in the Hon’ble Supreme Court (Writ Petition No. WP (Civil) No. 1003 of 2013) requesting implementation of the 1977 Supreme Court judgment and grant of Civil Servant status and all other benefits of departmental employees to 2.76 lakhs Gramin Dak Sevaks. The Hon’ble Supreme Court have pleased to direct the Delhi High Court to hear the writ petition and decide the case on behalf of three lakhs GDS. Accordingly the writ petition stands transferred to Delhi High Court and registered under WP (Civil) No. 168 of 2014. The First hearing of the case was held on 13.12.2013 and the Hon’ble High Court directed to issue notice to the Government and Department of Posts. The next hearing of the case is on 07.05.2014. We believe that the judgment in this case will be a turning point in the history of the GDS. Eventhough Shri. Mahadevaiah is being the General Secretary of the so called recognised (?) GDS Union from 1999 onwards (15 years) he could not file a writ petition in the Supreme Court requesting implementation of 1977 Judgement. He spent the entire money and period carrying out anti NFPE propaganda. The new GDS Union of NFPE has done it, within two years of its formation even though they have no money.

17.        First time the Government was compelled to include GDS issues in the agenda for discussion in JCM National council.
Due to the effort made by NFPE & AIPEU-GDS (NFPE) through Com. S. K. Vyas, the legendary leader of Central Government Employees & Advisor, Confederation, first time in the history of JCM, the Government (DOP&T) was compelled to admit the GDS items in the agenda of the items to be discussed in the JCM National Council.

18.      And now, as an impact of the two day’s strike of February 12th & 13th, 80 to 100% employees (both Departmental & GDS) the Postal Board has referred the demand of NFPE & FNPO and the GDS Union of NFPE/FNPO for inclusion of GDS under the terms of reference of 7th CPC, to the Departmental of Personnel & Training (DoP&T) for decision. Secretary, Department of Posts has written a letter to Secretary General NFPE & FNPO communicating the above decision.

19.        AIPEU-GDS (NFPE) obtained stay order from CAT against abolition of posts and Department issued order keeping in abeyance the abolition of more than 5000 Postmen and MTS Posts, which are promotional Posts of GDS.
          As per the orders of the DoP&T, Postal Department issued orders for abolition of about 5000 Postmen and MTS posts for the period from 2005, 2006, 2007 & 2008 thus affecting the promotional chances of 5000 GDS. The new GDS Union AIPEU GDS (NFPE) filed a case in the CAT Principal Bench Delhi along with the P4 (CHQ) Unions of NFPE and FNPO and got stay orders. The department dragged the implementation of CAT order and AIPEU-GDS (NFPE) filed contempt petition with P4 against the department. Finally Department (Directorate) issued orders not to abolish any Postmen/MTS posts and to keep the abolition order in abeyance. Mahadevaiah GDS Union has not done anything when thousands of posts are abolished from 2001 onwards. Now also they are sleeping and NFPE GDS union which is formed just two years back has done it.

20.     AIPEU-GDS (NFPE) and NFPE conducted one day strike on 12th December 2012 in which the raising of bonus ceiling of GDS to 3500 was main demand. Secretary General of NFPE & FNPO has met the Minister Communications and the Minster assured to recommend the case and sent the file to Finance. Secretary, Department of Posts also took a favourable stand. Knowing very well that the Minister has agreed to recommend the case, due to the effort made by Secretary Generals of NFPE & FNPO. Mahadevaiah GDS Union conducted a fragmented strike and unconditionally withdrawn the strike even without any discussion with Postal Board. Due to the effort and follow up action taken by NFPE & FNPO, the Bonus ceiling was raised. Mahadevaiah group tried their best to claim the credit for it, but majority GDS who understood the truth did not believe it.

21.      Time and again, history has proved that all those who cheated the NFPE and tried to break the unity of departmental employees and GDS, after getting elevated to the General Secretary posts with the help of NFPE, are thrown to the dustbin in the history. Shri Mahadevaiah was made as General Secretary of the GDS Union by Com. Adinarayana and other top leaders of NFPE. After reaching Delhi, he started joining hands with the anti-NFPE lobby and hijacked the GDS Union to anti NFPE camp and made it his “Private Limited company”. But history has its own rule and that is how new GDS Union (AIPEU-GDS NFPE) has emerged upholding the truth and the tradition of our great and glorious organisation NFPE. The days of those “anti-NFPE slogan walas” are counted and the new GDS Union of NFPE shall lead the entire GDS in future. No force on earth can prevent it. And no filthy language or unparliamentary words can deter NFPE and AIPEU-GDS (NFPE) from its onward march for the liberation of 2.76 lakh Gramin Dak Sevaks.

“Let Empty Vessels Make Much Noise, But NFPE and AIPEU-GDS (NFPE) leadership will not be provoked by such slanderous write ups and we will always keep the decency and decorum which is the hallmark of NFPE leadership right from Com. Tarapada Mukherjee to Com. Dada Ghosh to Com. K. G. Bose to Com. Adinarayana and N. J. Iyer and other leaders who lead the Great Postal Trade Union movement.

(M. Krishnan)
Secretary General
National Federation of Postal Employees
Mob: 09447068025
E-mail: mkrishnan6854@gmail.com

(Remaining parts will be published later if required)
//copy//

MAHADEVIAH'S STRIKE CALL REJECTED BY MAJORITY OF GDS EMPLOYEES !

GDS EMPLOYEES REJECTED
MAHADEVAIAH’S LEADERSHIP AND STRIKE CALL
_______________________________

AND STOOD SOLIDLY BEHIND
NFPE & AIPEU-GDS (NFPE)
_____________________________________

FRAGMENTED STRIKE OF SO - CALLED
RECOGNIZED (!!!)  GDS UNION BECAME A FLOP
_____________________________________
AS PER THE FIGURES RECEIVED BY THE DEPARTMENT AT DIRECTORATE LEVEL TILL EVENING ON 19.02.2014 FOLLOWING IS THE PERCENTAGE OF PARTICIPATION OF GDS IN THE STRIKE OF SO CALLED RECOGNIZED(!!!) GDS UNION.
---------------------------------------------------------------------------------------------------------

 In Andhra Pradesh Circle where the General Secretary of AIPEU-GDS (NFPE) Com. Panduranga Rao is working only 25% (2nd day figure) are on strike. In the two days (12th & 13th Feb 2014)strike of NFPE & AIPEU-GDS (NFPE) 72% GDS participated. 
        In Kerala and West Bengal nobody is participating in Mahadevaiah’s Strike. 
    In Mahadevaiah’s own circle Karnataka only 36% (2nd day it came down) is the strike participation. 
      In the Maharashtra Circle where the All India President of Mahadevaiah is working the strike is only 35% in the second day. 
North East 2%, 
Uttarakhand 18%, 
Madhya Pradesh 30%, 
Himachal Pradesh 27%, 
Gujarat 14%, 
Haryana, Punjab – 20%, 
Tamilnadu 25%. 
     The figures of other circles are also more or less the same. (will be published later). The overall percentage of the strike is below 25%. 

BIG STRUGGLE FOR GDS LIBERATION ANNOUNCED


FLASH - FLASH - FLASH - FLASH
GRAMIN DAK SEVAKS DEPARTMENTALISATION (CIVIL SERVANT STATUS) 
AND 
INCLUSION IN 7th  PAY COMMISSION.

DELHI HIGH COURT ISSUED NOTICE TO GOVT. AND DEPARTMENT OF POSTS IN THE WRIT PETITION FILED BY NFPE & AIPEU-GDS (NFPE) IN THE HON’BLE SUPREME COURT WHICH STANDS TRANSFERRED TO DELHI HIGH COURT FOR GRANT OF CIVIL SERVANT STATUS AND INCLUSION OF GDS IN 7th CENTRAL PAY COMMISSION.  AFTER RECEIPT OF GOVT.'S REPLY NEXT HEARING FIXED ON 07-05-2014.

AFTER THE SUCCESSFUL FEB. 12TH & 13TH TWO DAY’S NATION WIDE STRIKE IN WHICH MORE THAN TWO LAKHS GDS PARTICIPATED,

AIPEU-GDS (NFPE) & NFPE ANNOUNCED
THE BIGGEST MASS PROTEST OF GRAMIN DAK SEVAKS.
50000 (FIFTY THOUSAND) GDS 
WILL SIT ON FIVE DAYS HUNGER FAST IN FRONT OF PARLIAMENT.

FROM   15th TO 19th SEPTEMBER 2014

DEMANDING 
DEPARTMENTALISATION AND CIVIL SERVANT STATUS 
AND 
ALL OTHER BENEEITS OF DEPARTMENTAL EMPLOYEES TO GDS.

ALL INDIA “GDS SHOSHAN MUKTHI YATRA” (GDS LIBERATION MARCH) COVERING ALL THE 22 CIRCLES LEAD BY NFPE & AIPEU-GDS (NFPE) LEADERS WILL BE ORGANISED BEFORE THE FIVE DAY’S MASS FAST IN FRONT OF PARLIAMENT.

THOSE SITTING IN THE SEAT OF POWER AT DELHI IS GOING TO FACE THE HEAT OF BIGGEST TRADE UNION ACTION OF THREE LAKHS MOST DOWN-TRODEN SECTION OF THE CENTRAL GOVT. EMPLOYEES - CALLED GRAMIN DAK SEVAKS.

NFPE & AIPEU-GDS (NFPE) IS FIGHTING BOTH LEGALLY AND ORGANISATIONALLY FOR THE CAUSE OF GRAMIN DAK SEVAKS.

WE WILL NOT REST TILL OUR GOAL IS ACHIEVED

WE WILL MOVE JOINTLY WITH THE DEPARTMENTAL EMPLOYEES UNDER THE ‘BANNER OF NFPE AND CONFEDERATION’.

THOSE WHO WANT TO BREAK THE UNITY OF GDS AND REGULAR EMPLOYEES ARE ENEMIES OF GDS AND ARE HELPING THE GOVT. TO DIVIDE AND RULE.

JOIN AIPEU-GDS (NFPE) AND MAKE THE 50000 FIVE DAYS MASS PROTEST IN FRONT OF PARLIAMENT A GRAND SUCCESS.

JOIN AIPEU-GDS (NFPE) AND MAKE THE ALL INDIA “GDS SHOSHAN MUKTHI YATRA” (GDS LIBERATION MARCH) A THUNDERING SUCCESS.

THIS IS A LIFE OR DEATH STRUGGLE.

LET ALL ROADS LEAD TO DELHI

FINAL VICTORY WILL BE OURS.

P. PANDURANGA RAO                                                            M. KRISHNAN
GENERAL SECRETARY,                             SECRETARY GENERAL,NFPE
       AIPEU-GDS(NFPE)                                                         MOB: 09447068125
                      MOB: 09849466595                            EMAIL: mkrishnan6854@gmail.com