Monday 9 April 2018



GDS – COMMITTEE REPORT
INFORMATION REGARDING IMPLEMENTATION.

Today on Dt 9/04/2018, Com. R.N Parashar S/G NFPE & G/S - PIII  and Com. Giriraj Singh, President, NFPE & G/S R-III, met the officers in Directorate.
        As per information received from Directorate the work of approval of GDS committee Report by the Government  of India is in final stage and the orders for implementation of GDS-Committee Report are expected to be issued by the end of this month i.e. April 2018.

Friday 6 April 2018

OBC காலிப்பணியிடங்களை நிரப்பப்படவேண்டும் 



Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions

Strength of Employees
04 APR 2018
As per information received from 77 Ministries/Departments including their attached/subordinate offices, the representation of SCs, STs and OBCs in the posts and services under the Central Government as on 01.01.2016 is 17.49%, 8.47% and 21.57% respectively.

Representation of OBCs in the Central Government services is less as compared to the percentage of reservation for them because reservation of OBC started in September, 1993.
As per available information, representation of OBCs as on 01.01.2012 was 16.55% which has now increased to 21.57% as on 01.01.2016. Therefore, there is an increasing trend in the representation of OBCs in the posts and services of Central Government.

Department of Personnel & Training has issued instructions to all Ministries/Departments to constitute an in-house Committee to identify backlog reserved vacancies, study of the root cause of backlog reserved vacancies, initiation of measures to remove such factors and to fill up such vacancies through Special Recruitment Drive.

This information was provided by the Union Minister of State (Independent Charge) Development of North-Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances & Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh in written reply to a question in Lok Sabha today.

Source : PIB
AIPEU GDS சங்கத்தின் GDS கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் 


1) கமலேஷ் சந்திரா GDS ஊதியக்குழு சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்து.
2) தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு நடைமுறையை முடித்து அறிவித்திடு.

இரண்டு கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்ட போராட்டம் 17-18-19 ஏப்ரல் 2018 தொடர் உண்ணாவிரதம் மாநில அஞ்சல் அலுவலகம் CPMG முன்பாக நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு கலந்துகொண்டு கோரிக்கையை வென்றெடுக்க வருமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.


AIPEU-GDS :: Agitation programme from 17th to 19th April 2018

AIPEU-GDS launched a series of agitation programmes demanding :

(i) Immediate implementation of all positive recommendations of Kamalesh Chandra Committee

(ii) Complete the process of Membership verification in GDS cadre.

The 3rd All India Conference of AIPEU-GDS held in Allahabad unanimously decided to hold phased manner agitational programmes.

1st phase:

3 DAYS RELAY HUNGER FAST 
IN FRONT OF ALL CHIEF POSTMASTERS GENERAL OFFICES
 IN ALL CIRCLES :: 
FROM 17th TO 19th APRIL 2018.

All CHQ Office bearers, Circle Secretaries, Division/Branch Secretaries are requested to mobilize and organize the GDS members to make the programme a grand success.

P.Pandurangarao
General Secretary

 அஞ்சல் இலாக்கா சேவைகள் சுயமாக செயல்படவுள்ளதா? அல்லது 
  IPPB மூலமாக ஏஜென்ட் என்ற நிலையில் செயல்படப் போகிறதா ? 
ஒரு நிமிடம் சிந்தியுங்கள் !!!!!!


அன்புத் தோழர்களே வணக்கம்.
வந்துவிட்டது IPPB //  அனைத்து GDS அலுவலர்களுக்கும் வரும் நாட்களில் பயிற்சி கொடுக்கப்போகிறார்கள். இலாக்கா தபால்காரர்களுக்கு DOP ம் , GDS ஊழியர்களுக்கு IPPB ம் தேவையான போன் மற்றும் SIM கார்டும் வழங்க இருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது என தெரியவில்லை . இன்னும் கிளை அலுவலகங்களுக்கு RICT வழங்காத போது IPPB  க்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு போன் மற்றும் சிம் கார்டுடன் பயிற்சியும் அளிக்க உள்ளது ஊழியர்களை IPPB ஏஜென்ட் ஆக செயல்பட தயாராக்கிறது அரசும் நமது இலாக்காவும். ஊழியர்களே அரசின் ஒவ்வொரு நகர்வையும் கண்டிப்பாக கவனித்து தொழிற்சங்க இயக்கங்களை சிறப்பாக நடத்திட தயாராகுங்கள்.




Tuesday 3 April 2018


ஊதியக்குழு அமல் படுத்துவதில் உள்ள காலதாமதத்தை கண்டித்து 3 நாட்கள் மாநில தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடத்திட வேண்டும் அனைத்து தோழர்களும் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.

நாள் : 17, 18, 19 April  -- 2018


அன்புத் தோழர்களே, வணக்கம் .

நமது அகில இந்திய மாநாடு கடந்த மார்ச் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் அலகாபாத் நகரில் சிறப்பாக நடைபெற்றது. நமது NFPE சம்மேளன மூத்த தோழர்கள் தோழர் M .கிருஷ்ணன், தோழர் KVS , தோழர் சீதாலெக்ஷிமி உள்ளிட்ட தோழர்களும், சம்மேளன மா பொதுச்செயலாளர் தோழர் RN . பராசர் , தலைவர் கிரிராஜ் சிங் அஞ்சல் 3 தலைவர் தோழர் ஜே. ராமமூர்த்தி , நிதி செயலர் தோழர் பல்வீந்தர் சிங் , அஞ்சல் 4 செயலாளர் தோழர் முகந்தி மற்றும் அஞ்சல் 3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி உள்ளிட்ட முன்னனி தோழர்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்புடன் நடத்திக்கொடுத்தனர். 

இம் மாநாட்டை தலைமை ஏற்று உத்திரபிரதேச மாநில அஞ்சல் 3 முன்னாள் மூத்த தலைவர் தோழர் T P .மிஸ்ரா அவர்கள் நடத்தி கொடுத்தார் தோழர் அவர்களுக்கு தமிழ் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மாநாட்டில் அகில இந்திய தலைவராக (இமாச்சல் மாநில செயலாளர்) தோழர் வீரேந்திர சர்மா,   பொதுச் செயலாளராக தோழர் பி .பாண்டுரங்கராவ் , பொருளாலராக  தோழர் குமரன்  நம்பியார் மற்றும் துணைப் பொதுச்செயலாளராக தோழர் R.தனராஜ் , உதவி பொதுச்செயலாளராக தோழர் KC  ராமசந்திரன் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .

தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது ..