Wednesday 24 February 2016

இந்திய அஞ்சல் வங்கி உருவாகிறது ரூ 800/- கோடியில்

இந்திய அஞ்சல் வங்கி உருவாகிறது ரூ 800/- கோடியில்
1,29,000 கிளை அஞ்சல் அலுவலகம் முதல் மொத்தம் 1,55,000 அஞ்சல் அலுவலகம் பொதுமக்கள் சேவையை கொடுள்ளதால் மக்கள் வங்கியாக விரைவில் மாறவிருக்கிறது.
வங்கி பரிமாற்றங்கள் பொதுமக்களுக்கு நமது சேவை மூலம் நடைபெறவிருக்கிறது.
ஆனால்சுமார் 2,75,000 GDS ஊழியன் நிலை ???? 
நன்றி ம அரசே!!!! 
The Public Investment Board (PIB) has approved India Post’s $116.7 Mn(INR 800 Cr.) proposal for setting up a payments bank, reported PTI.

PIB, under the Finance Ministry, fosters investment proposals by state-run entities.
According to a senior official at Department of Post, the proposal was approved at the PIB meeting held on January 19. The recommendations of PIB will now be placed before the Cabinet for final approval.
The India Post payments bank will target unbanked and underbanked customers in rural, semi-rural and remote areas, with a focus on providing simple deposit products and money remittance services. India Post is already into providing financial services and has about 1.55 Lakh branches across the country.

STATE LEVEL CONVENTION OF AIPEU GDS NFPE AT TRICHIRAPPALLI ON 28.2.2016 ;



STATE LEVEL CONVENTION OF AIPEU GDS NFPE AT TRICHIRAPPALLI ON 28.2.2016 ; PL MOBILISE WELL FOR THE SUCCESS OF THE PROGRAMME

 

மாநில அளவிலான GDS  ஊழியர் கருத்தரங்கம் 

AIPEU GDS NFPE  சங்கத்தின் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் எதிர்வரும் 28.02.2016 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன்  பார்சல் ஆபீஸ் எதிரில் உள்ள SRMU  சங்கக் கூட்ட அரங்கில்  காலை 09.00 மணி தொடங்கி முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.  

இதில்  முக்கிய தலைவர்களான தோழர். M . கிருஷ்ணன்,  தோழர். K . ராகவேந்திரன், தோழர். K .V . ஸ்ரீதரன் , தோழர். R .N . பராசர் , தோழர். P . பாண்டுரங்கராவ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றிட உள்ளார்கள். GDS  ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக்குழுவுக்கு நாம் அளிக்க வேண்டிய கோரிக்கை மனு குறித்தும், பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள  GDS  ஊழியர் சங்கங்களுக்கான  உறுப்பினர் சரிபார்ப்பில்  நம்முடைய  AIPEU GDS  NFPE சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்கிடுவது குறித்தும்  விரிவான விவாதம் நடைபெற உள்ளது. 

எனவே  NFPE சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்களின் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களும் தவறாது  இந்த  கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுகிறோம். தங்கள் பகுதியில் இருந்து GDS  தோழர்களை பெருமளவில் கலந்துகொண்டிட  முழு முயற்சி எடுத்திட வேண்டுகிறோம்.  

அஞ்சல் மூன்று மாநிலச் சங்க  நிர்வாகிகள்/கோட்ட/ கிளைச் செயலர்கள்,  தங்கள் மண்டலங்களில்  இதற்கான  ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. மத்திய மண்டலத்தில் உள்ள  அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள், GDS மாநிலச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி கருத்தரங்க நிகழ்வு சிறந்திட தங்களின் முழு உழைப்பையும்   நல்கிட வேண்டுகிறோம்.  

 



DEAR COMRADES,


SPECIAL INTERVIEW WITH TN P3 CIRCLE SECRETARY BY KALAIGNAR TV PRIME CHANNEL ON STATE GOVT. EMPLOYEES STRIKE, FDI POLICY IN GOVT SECTOR BY THE PRESENT GOVT., 7TH CPC PRIME DEMAND AND THE PROPOSED INDEFINITE STRIKE BY CENTRAL GOVT. EMPLOYEES WILL BE TELECASTED IN THE " KALAI VANAKKAM - SPECIAL GUEST " PROGRAMME ON 25.02.2016 MORNING BY 08.00 TO 08.30 AM. KINDLY INFORM ALL OUR COMRADES.






அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .

கடந்த 17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் கலைஞர் TV தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு நேர்காணல்  பதிவு செய்யப்பட்டது. 

அந்தப் பதிவு  எதிர்வரும்  25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME  சேனலில் 08.00 முதல் 08.30 மணி வரை காலை வணக்கம் - "சிறப்பு விருந்தினர்"  பகுதியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் அளித்துள்ளார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்,  மத்திய அரசுத் துறைகளில் அரசின் அந்நிய  மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை,  ஏழாவது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர்  பதில் அளித்துள்ளார் .  இந்த ஒளிபரப்பை நமது தோழர்/ தோழியர்கள் பார்க்கவும்.  இதர தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.

Tuesday 23 February 2016

GDS கருத்தரங்க அறிவிப்பு

GDS கருத்தரங்க அறிவிப்பு



இன்னும் 6 மாத காலத்தில் வங்கி ATM Postal ATM அனைத்தும் ஒன்று இணைக்கப்படும்.


இன்னும் 6 மாத காலத்தில் வங்கி ATM  Postal ATM அனைத்தும் ஒன்று இணைக்கப்படும். வாடிக்கையாளர்கள் எந்த ATM இல் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளாம்





SOLIDARITY SUPPORT DEMONSTRATION CONDUCTED ON 19.2.2016 BY THE TN CONFEDERATION IN SUPPORT OF STATE GOVT EMPLOYEES/ TEACHERS STRIKE











 
 


 

 

கருத்தரங்க மாநாட்டு அழைப்பிதழ்



அன்புத் தோழர்களே ! 
  இந்த கருத்தரங்க  மாநாட்டு அழைப்பிதழை நகல் எடுத்து அனைத்து BO , SO அலுவலகங்களுக்கு உடன் அனுப்பிவைக்கவும், அனைவருக்கும் தபாலில் போட்டால் காலதாமதம் ஆகும்,  ஆகவே கோட்ட /கிளைச் செயலாளர்கள் உடன் செய்வீர்கள் என நம்புகிறோம்.


   உங்களுக்கு சுலபமாக 2 நகல் கிடைப்பது போல் Legal பேப்பரில் போட்டுள்ளேன். உடன் நகல் எடுத்து அனுப்பிடவும்


 மேலும் கருத்தரங்க மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் வருகிறார்கள் அதிக தோழர்களுடன் கலந்துகொண்டு உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்ய அழைக்கிறோம்.

   அனைவருக்கும் போஸ்டர் கிடைத்திருக்கும் HO அலுவலகத்தில் ஒட்டிவிடவும்.

உங்கள் பயண விபரம் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் 
R. விஷ்ணுதேவன் மாநில  நிதிச் செயலர் 9894787713
P. பண்ணீர்செல்வம் மாநில  அமைப்புச் செயலர் 9047467976  













Monday 22 February 2016

01.01.2016 முதல் அகவிலைப்  படி 6 % வீதம் உயர வாய்ப்பு 


Zee News has reported that hike in DA from January 2016 would be announced soon. Even as 7th Pay Commission Recommendations has taken into account the likely DA from January 2016 as 125% for the purpose of merging the same with basic pay with effect from 1st January 2016, increase in DA from January 2016 would be announced soon by Govt as reported by this television media.


If Govt issues orders for the hike in DA from January 2016 now, then Central Government Employees including Railway Employees, Defence Personnel and all Central Government Pensioners will be paid Dearness Allowance at the rate of 125% on the existing pay in pay band and grade pay till the implementation of 7th Pay Commission recommendations which is likely to be effective from 1st January 2016. Once 7th Pay Commission recommendations are implemented, increase in basic pay and Dearness Allowance on the same will have to be paid as arrears of pay.

Report of Zee News on the likely increase in DA from January 2016 is as follows
Narendra Modi government is likely to hike dearness allowance (DA) by 6 percent to 125 percent.
The likely increase in dearness allowance by six percent to 125 percent from existing 119 percent would benefit over 10 million central government employees and pensioners.
The new rate of DA will be implemented from January 1, 2016, which will be applicable for 4.8 million central government employees and 5.5 million pensioners. DA is paid as a proportion of basic pay of employees.
The proposal to hike DA is moved by the Finance Ministry on the basis of accepted formula for calculation. The Union Cabinet approves the DA hike for its employees.

The Centre revised DA twice in a year on the basis of one year average of retail inflation for industrial workers as per the accepted formula.
Earlier in September last year, DA was increased to 119 percent from 113 percent which was effective from July 1, 2015. In April last year, the government had hiked DA by 6 percentage points to 113 percent of their basic pay with effect from January 1, 2015
Share this article :

Sunday 21 February 2016

Pay Rise 54% In 6th CPC – 7th CPC Recommended Only 14.3% - NFIR Written By Admin on February 21, 2016 | Sunday, February 21, 2016


NJCA
NATIONAL JOINT COUNCIL OF ACTION,
4, STATE ENTRY ROAD, NEW DELHI-110055


                 No.NJCA/2016                                                              Dated: 19.02.2016


Dear Comrades,

Sub: Brief of the NJCA meeting held on 19.02.2016 with the Convener, Implementation Cell, Ministry of Finance (Government of India), reg. 7th CPC recommendations and Charter       of Demands of the NJCA

A meeting of the NJCA held today with the Convener, Implementation Cell, Ministry of Finance, Shri R.K. Chaturvedi, wherein we discussed and emphasized on all the 26-point Charter of Demands of the NJCA send to the Cabinet Secretary on 10.12.2015. 

We agitated the issues of NPS, Minimum Wage, Multiplying Factor, deduction of HRA and all other important issues.

The Convener, Implementation Cell, Shri Chaturvedi, after hearing everybody, said that, he would put-up the issues to the Cabinet Secretary, and hopefully a meeting of the JCA would be held with the Cabinet Secretary and the Empowered Committee shortly within 15 days.

Let us not leave any stone unturned for preparations of the strike.

With Best Wishes!
    

                           Convener
                 Shiva Gopal Mishra



FRIDAY, FEBRUARY 19, 2016





தெரிந்துகொள்ளவேண்டும் !!!!!!!

The need for fixing the minimum wages at Rs 26,000/- and modifying the multiplying factor was explained in detail with full justification.


NFIR
National Federation of Indian Railwaymen
3, CHELMSFORD ROAD, NEW DELHI – 110 055
No: II/95/Pt VIII
Dt:19th February, 2016
MESSAGE

On the Invitation of Shri R.K. Chaturvedi, Convener, Implementation Cell, Ministry of Finance Dr M. Raghavaiah, Chairman/NJCA & GS/NFIR and Shri Guman Singh, Member/NJCA & President/NFIR representing Central Government Federations/Associations attended the meeting at North Block, New Delhi at 11.00AM on 19th February 2016 and explained NJCA’s 1 to 26 charter of demands with full justification for every demand.

The need for fixing the minimum wages at Rs 26,000/- and modifying the multiplying factor was explained in detail with full justification. The leaders drew the attention of Shri Chaturvedi to Page No 63 of 7th CPC which is as follows:
(in percent)
CPC
Hike %
II CPC
14.2
III CPC
20.6
IV CPC
27.6
V CPC
31.0
VI CPC
54.0
VII CPC
14.3
It is clear from above that the pay rise is only 14.3% in 7th CPC, which is causing lot of resentment and unrest among 34 lakh Central Govt Employees belonging to Railways, Defence, Postal etc., Mr R.K. Chaturvedi assured to explain the views expressed by NJCA leaders to the Cabinet Secretary and stated that within 10-15 days a meeting between NJCA, Empowered Committee and the Implementation Cell will be held for further discussions.

The NJCA leaders made it ample clear that in the event of No Negotiated Settlement all the central government employees will be compelled to serve Strike Notice on 11th March 2016 and proceed on strike from 6.00AM on 11th April 2016.
As already decided by NJCA all the Central Govt Employees must prepare themselves for Indefinite Strike from 11th April 2016.

sd/-
(Marri Raghavaiah)
CHAIEMAN/NJCM & GS/NFIR

Source: NFIR
 

28.02.2016 ஞாயிறு அன்று GDS (NFPE) சங்கத்தின் மாநில கருத்தரங்கம்


அன்புத் தோழர்களே!!
     வணக்கம். வரும் 28.02.2016  ஞாயிறு அன்று GDS (NFPE) சங்கத்தின் மாநில கருத்தரங்கம் SRMU சங்கக்கட்டிடம் (ரயில்வே  பார்சல் அலுவலகம் அருகில்) திருச்சி இரயில் நிலையம். 
   
      கோட்ட /கிளைச் செயலாளர்களே !!  நமக்கு தேவையான நேரத்தில் தேவையான கருத்துக்களை எடுத்துரைக்க மூத்த தோழர்கள் மற்றும் கீழ்கண்டவாறு நிர்வாகிகள்  சிறப்புரை வழங்கவுள்ளனர், தவறாமல் அதிக தோழர்களுடன் கலந்துகொள்ளுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
       
       அனைத்து சிறப்புரையாளர்கள், சம்மேளன, அகில இந்திய , மாநிலச் செயலாளர்களையும் மற்றும் நிர்வாகிகளையும் தோழர் ,தோழியர்களையும் மாநிலச்சங்கம் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம் .



Thursday 18 February 2016

தமிழ் மாநில GDS (NFPE ) சங்கத்தின் மாநில கருத்தரங்கம்

அன்புத் தோழர்களே !! தோழியர்களே !!! வணக்கம். 

 தமிழ் மாநில GDS (NFPE ) சங்கத்தின் மாநில கருத்தரங்கம் எதிர் வரும் 28.02.2016 அன்று திருச்சி மாநகரில் திருச்சி ரயில் நிலையம் அருகில் SRMU சங்க கட்டிடத்தில் காலை 09 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற இருக்கிறது. சம்மேளன  அகில இந்திய , மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு நமது ஊதியக்குழு தொடர்பாகவும் வரும் உறுப்பினர் சரிபார்ப்பு மற்றும்  நிர்வாகத்தால் ஊழியர்களை Torture செய்து கொடுமைபடுத்தும் நிலைமைக்கு முடிவு எடுத்திட நல்ல ஆலோசனை வழங்கி உரையாற்றிட உள்ளனர்.  அதிக தோழர்களுடன் கலந்துகொள்ளுமாறு அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS , GDS மற்றும் அனைத்து நிர்வாகிகளைவும்  கேட்டுக்கொள்கிறோம்

 கருத்தரங்கு அழைப்பிதல் அனுப்பி வைக்கப்படும் ஊழியர்கள் தயாராகுமாறு மாநிலச்சங்கம்  கேட்டுக்கொள்கிறது.  

GRANT OF FLOOD ADVANCE TO THE EMPLOYEES WHO WERE AFFECTED DURING THE DECEMBER 2015 FLOOD THROUGHOUT THE STATE

தமிழக அரசு மாநிலம் முழுதும் வெள்ளம் பாதித்ததாக அரசாணை வெளியிட்டது. அதன்படி வெள்ள  நிவாரணம் வழங்கிட வேண்டி CPMG அவர்களை கேட்டுக் கொண்டோம். அவரும் உடனடியாக உத்திரவு வழங்குவதாக சொல்லி  GFR விதி 64 மற்றும் 66 ஐ சுட்டிக் காட்டி SR  AO மூலம்   உத்திரவு வெளியிட்டார்.  

பின்னர் வெள்ளம் பாதித்த  மாவட்டங்களுக்கு மட்டும் முன்பணம் வழங்குவதாக  தெரிவித்தார்.  இதில் பாண்டி தூத்துக்குடி  திருநெல்வேலி மாவட்டங்களையும் சேர்க்க  நாம்  வேண்டினோம். பரிசீலிப்பதாக CPMG அவர்கள் கூறினார். 

பின்னர் அனைத்து மண்டலங்களில் இருந்தும்  விண்ணப்பங்கள் கோரப் பட்டு அதன் அடிப்படையில், நிதி ஒதிக்கீடு தேவை  என்று  DIRECTIRATE க்கு எழுதியுள்ளதாக தெரிவித்தார். இது  வெறும் ADVANCE என்பதால்  நிதி   ஒதுக்கீடு  தேவையில்லை என்று நாம் கூறினோம். 

இருந்தபோதும் பிரச்சினை DTEக்கு   எடுத்துச் செல்லப்பட்டது . இரண்டரை மாதங்கள் கடந்தபின்  அங்கிருந்து  பதிலும் வந்தது. மீண்டும்  குழப்பம். தற்போது கோடை வந்துவிட்டது.  வறட்சி நிவாரண நிதி  கேட்டு  மாநில அரசு மத்திய அரசுக்கு  கோரிக்கை அனுப்பியுள்ளது . 

இந்த சூழலில் நமது  மாநில நிர்வாகம்  வெள்ள முன்பணம்  வழங்கிட மாநிலம் முழுதும் உள்ள அனைத்து PMGக்களுக்கும் ஒரே மாதிரியான  உத்திரவை வெளியிட்டுள்ளது. அதற்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.  

ஆனால்  ஏற்கனவே வெளியிட்ட உத்தரவையே மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது. அதாவது மீண்டும்  GFR  விதிகளை  முன்னிறுத்தியே இந்த உத்திரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை என்பதே நமது கருத்து. இது கீழ் நிலையில் உள்ள  பல அதிகாரிகளால் தவறாக  பயன்படுத்தப்படக் கூடாது  என்பதை உறுதி செய்திட வேண்டி  மாநில நிர்வாகத்திற்கு வேண்டு கோள்  வைக்கிறோம். 

எனவே , மாநில அலுவலகத்தில் வழங்கப்பட்டது போல  விண்ணப்பித்த  எல்லா ஊழியர்களுக்கும் எந்தவித RESTRICTION ம்  செயல்படுத்தப்படாமல் முன்பணம் வழங்கிட மாநில நிர்வாகத்தை வேண்டுகிறோம். உத் திரவின் நகல் கீழே பார்க்கவும்.

Wednesday 17 February 2016

HANDBOOK OF GDS RULING: "CRUSADER”


கடந்த 10,11 பிப்ரவரி 2016 அன்று புது டில்லியில் சம்மேளன அலுவலகத்தில் GDS அகில இந்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது . அக் கூட்டத்தில் முன்னாள் அஞ்சல் 3 பொதுச்செயலர் தோழர் KVS அவர்களால் தயாரிக்கப்பட்ட GDS  ஊழியருக்கான நடைமுறை சட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது . 
அனைத்து ஊழியர்களும் வாங்கி பயன் பெறுவீர் 

HANDBOOK OF GDS RULING: "CRUSADER”

A Handbook of GDS Ruling : "CRUSADER " compiled by Com. Venkatachary Sridharan, Ex-General Secretary, AIPEU, Group-C, CHQ was published during the Central Working Committee Meeting at NFPE Office, New Delhi.


Standing from left to right : Com. P.PanduRangaRao, Com.K.V.Sridharan, Com.R.N.Parashar, Com. M.Krishnan, Com.R.SithaLaxmi, Com. Ashaben Joshi & Com. Bijoy Gopal Sur.