Thursday, 18 February 2016

தமிழ் மாநில GDS (NFPE ) சங்கத்தின் மாநில கருத்தரங்கம்

அன்புத் தோழர்களே !! தோழியர்களே !!! வணக்கம். 

 தமிழ் மாநில GDS (NFPE ) சங்கத்தின் மாநில கருத்தரங்கம் எதிர் வரும் 28.02.2016 அன்று திருச்சி மாநகரில் திருச்சி ரயில் நிலையம் அருகில் SRMU சங்க கட்டிடத்தில் காலை 09 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற இருக்கிறது. சம்மேளன  அகில இந்திய , மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு நமது ஊதியக்குழு தொடர்பாகவும் வரும் உறுப்பினர் சரிபார்ப்பு மற்றும்  நிர்வாகத்தால் ஊழியர்களை Torture செய்து கொடுமைபடுத்தும் நிலைமைக்கு முடிவு எடுத்திட நல்ல ஆலோசனை வழங்கி உரையாற்றிட உள்ளனர்.  அதிக தோழர்களுடன் கலந்துகொள்ளுமாறு அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS , GDS மற்றும் அனைத்து நிர்வாகிகளைவும்  கேட்டுக்கொள்கிறோம்

 கருத்தரங்கு அழைப்பிதல் அனுப்பி வைக்கப்படும் ஊழியர்கள் தயாராகுமாறு மாநிலச்சங்கம்  கேட்டுக்கொள்கிறது.  

No comments:

Post a Comment