அகில இந்திய அஞ்சல் GDS NFPE ஊழியர்கள் தமிழ் மாநில சங்கத்தின், மாநில கருத்தரங்கம் வருகிற பிப்ரவரி 28 ம் தேதி மத்திய மண்டலத்தில் நடைபெறவிருக்கிறது. அந்த கருத்தரங்கத்தில் அணைத்து கோட்ட, கிளை களில் இருந்து அதிக தோழர்,தோழியர்களுடன் பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்க தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறது .
இடம் பின்னர் அறிவிக்கப்படும்
No comments:
Post a Comment