கடந்த 10,11 பிப்ரவரி 2016 அன்று புது டில்லியில் சம்மேளன அலுவலகத்தில் GDS அகில இந்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது . அக் கூட்டத்தில் முன்னாள் அஞ்சல் 3 பொதுச்செயலர் தோழர் KVS அவர்களால் தயாரிக்கப்பட்ட GDS ஊழியருக்கான நடைமுறை சட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது .
அனைத்து ஊழியர்களும் வாங்கி பயன் பெறுவீர்
HANDBOOK OF GDS RULING: "CRUSADER”
A Handbook of GDS Ruling : "CRUSADER " compiled by Com. Venkatachary Sridharan, Ex-General Secretary, AIPEU, Group-C, CHQ was published during the Central Working Committee Meeting at NFPE Office, New Delhi.
Standing from left to right : Com. P.PanduRangaRao,
Com.K.V.Sridharan, Com.R.N.Parashar, Com. M.Krishnan, Com.R.SithaLaxmi,
Com. Ashaben Joshi & Com. Bijoy Gopal Sur.
No comments:
Post a Comment