அன்புத் தோழர்களே !
இந்த கருத்தரங்க மாநாட்டு அழைப்பிதழை நகல் எடுத்து அனைத்து BO , SO அலுவலகங்களுக்கு உடன் அனுப்பிவைக்கவும், அனைவருக்கும் தபாலில் போட்டால் காலதாமதம் ஆகும், ஆகவே கோட்ட /கிளைச் செயலாளர்கள் உடன் செய்வீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்கு சுலபமாக 2 நகல் கிடைப்பது போல் Legal பேப்பரில் போட்டுள்ளேன். உடன் நகல் எடுத்து அனுப்பிடவும்
மேலும் கருத்தரங்க மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் வருகிறார்கள் அதிக தோழர்களுடன் கலந்துகொண்டு உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்ய அழைக்கிறோம்.
அனைவருக்கும் போஸ்டர் கிடைத்திருக்கும் HO அலுவலகத்தில் ஒட்டிவிடவும்.
உங்கள் பயண விபரம் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்
R. விஷ்ணுதேவன் மாநில நிதிச் செயலர் 9894787713
P. பண்ணீர்செல்வம் மாநில அமைப்புச் செயலர் 9047467976
No comments:
Post a Comment