அன்புத் தோழர்களே!!
வணக்கம். வரும் 28.02.2016 ஞாயிறு அன்று GDS (NFPE) சங்கத்தின் மாநில கருத்தரங்கம் SRMU சங்கக்கட்டிடம் (ரயில்வே பார்சல் அலுவலகம் அருகில்) திருச்சி இரயில் நிலையம்.
கோட்ட /கிளைச் செயலாளர்களே !! நமக்கு தேவையான நேரத்தில் தேவையான கருத்துக்களை எடுத்துரைக்க மூத்த தோழர்கள் மற்றும் கீழ்கண்டவாறு நிர்வாகிகள் சிறப்புரை வழங்கவுள்ளனர், தவறாமல் அதிக தோழர்களுடன் கலந்துகொள்ளுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
அனைத்து சிறப்புரையாளர்கள், சம்மேளன, அகில இந்திய , மாநிலச் செயலாளர்களையும் மற்றும் நிர்வாகிகளையும் தோழர் ,தோழியர்களையும் மாநிலச்சங்கம் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம் .
No comments:
Post a Comment