1977 ம் ஆண்டு உச்ச நீதி மன்ற ஆணைப்படி GDS ஊழியர்களை சிவில் சர்வன்ட் என அறிவித்திட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் NFPE மற்றும் GDS(NFPE) யினால் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது ப்ரின்சிபிள் கேட் பெஞ்சு -ல் நடந்து வருகிறது.அந்த வழக்கு எதிர் தரப்பு விவாதங்கள் நடந்து வருகிறது. இன்று வருகிற 16.08.2016 க்கு ஒத்தி போடப்பட்டுள்ளது.
CAT PRINCIPAL BENCH.
NEXT DATE FOR HEARING HAS BEEN FIXED
ON 16th AUGUST, 2016
No comments:
Post a Comment