அருமை தலைவர் தோழர் J .ஸ்ரீ V அவர்களுக்கு வணக்கம் . சபையை நாகரிகத்துடன் நடத்துவதில் மிகத்திறமை படைத்தவர் . GDS ஊழியர்கள் என்றால் தாய்ப்பாசம் கொண்டவர், அது மட்டுமல்ல GDS தோழர்களுக்கு அச்சபையில் எள் அளவும் குறைசொல்ல முடியாத வகையில் மதிக்கக் கூடியவர், அவர் அரசு பணியை முடித்தாலும், உங்களை தொழிற்சங்க பணிக்கு GDS தோழர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்வார்கள் என வாழ்த்தி மகிழும் தமிழ் மாநில AIPEU GDS தோழர்கள்
No comments:
Post a Comment