பாராளுமன்றத்தில் கடந்த 27.07.2016 நடந்த கேள்வி நேரத்தில் கேரளா M P திரு ஆண்டோ ஆண்டனி GDS ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேட்டதற்கு கீழே உள்ள விபரம் நமது இலாக்கா அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அதற்கான கமிட்டி அமைக்கப்பட்டு வரும் இறுதி ஆண்டில் அதன் அறிக்கை அளிக்கப்படும் என பதிலளித்துள்ளார்
No comments:
Post a Comment