தமிழ் மாநில GDS NFPE சங்க மத்திய மண்டலத்தில் புதுக்கோட்டையின் கோட்டச் செயலர் தோழர் K . ஜானகிராமன் அவர்கள் இன்று காலை சுமார் 5 மணி அளவில் நம்மிடம் இருந்து பிரிந்து இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை பிரிந்துவாழும் உறவினர்கள் , தோழர், தோழியர்களுக்கும் மாநில சங்கத்தின் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது இறுதி ஊர்வலத்தில் தோழர்கள் GDS சங்க ஆலோசகர் R.பால்பாண்டி, அஞ்சல் 3 கோட்டச்செயலரும் மண்டலச்செயலருமான R . குமார் , GDS பட்டுக்கோட்டை கோட்ட செயலரும் மாநில உதவிச்செயலருமான M.இளங்கோவன்,அஞ்சல் 4 கோட்டச்செயலர் நாகராஜன் முன்னாள் அஞ்சல் 4 கோட்டச்செயலர் பார்த்திபன், GDS கோட்ட தலைவர் S.குணசேகரன் மற்றும் அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment