30.06.2016 அன்று ஊழியர் விரோத 7வது ஊதிய குழு சிபாரிசை அறிவித்த மத்திய அரசை எதிர்த்து நாகப்பட்டினம் கோட்ட அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது. அஞ்சல் 3 கோட்ட செயலர் தோழர் S.மீனாட்சிசுந்தரம் அஞ்சல் 4 கோட்டச் செயலர் தசரதன் GDS கோட்டச்செயலர் T.சட்டநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார்கள் மேலும் AIPEU GDS மாநிலச் செயலர் மற்றும் அகில இந்திய துணைப் பொதுச்செயலருமான தோழர் R. தனராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்
No comments:
Post a Comment