30.06.2016 அன்று நிதி அமைச்சர் திரு அருண்ஜெட்லீ தலைமையில் நடைபெற்ற வேலைநிறுத்த அறிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் நமது தலைவர்கள் கலந்துகொண்ட புகைப்படம் . தீர்வு எட்டப்படவில்லை , நிச்சயம் வேலைநிறுத்தம் நடைபெறும்.
ஊதிய நிர்ணயம் உள்ளிட்டவைகள் பரிசீலிக்கப்படும் என அரசு அறிவிக்கிறது .ஆனால் உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் குறிப்பிட்டபடி வரும் 11.07.2016 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என நமது தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
The NJCA is awaiting communication in the regard from the Government.
NO CHANGE IN THE NJCA DECISION TO GO ON STRIKE FROM 11TH JULY 2016.
The NJCA will again meet on 6th July at 11:00 hrs., in JCM Office, 13-C, Feorzshah Road, New Delhi, for taking appropriate decision.

Yesterday night (30.06.2016) there is meeting with the Ministers
headed by Arun Jaitely and our NJCA Leaders on pay commission issues. The government
has proposed to refer the issue of Minimum Wage and Fitment Formula to a
Committee for reconsideration.
The NJCA is awaiting communication in the regard from the Government.
NO CHANGE IN THE NJCA DECISION TO GO ON STRIKE FROM 11TH JULY 2016.
The NJCA will again meet on 6th July at 11:00 hrs., in JCM Office, 13-C, Feorzshah Road, New Delhi, for taking appropriate decision.
No comments:
Post a Comment