Monday, 7 March 2016

மார்ச் 8 மகளிர் தினம்

மார்ச் 8 மகளிர் தினத்தில்  வாழ்த்துக்களை AIPEU - GDS சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. வாழ்க ! வளர்க!! ஒற்றுமை ஓங்குக!!!!!!! 


GDS இக்கான உறுப்பினர் சரிபார்ப்பு


GDS இக்கான உறுப்பினர் சரிபார்ப்பு வெளியிடப்பட்டுவிட்டது கடிதம் கீழே பார்க்க 
இலாக்காவிற்கு நாம் சங்க அங்கீகாரம் வேண்டி மனு கொடுக்கும்போது நமது NFPE  சம்மேளன உறுப்புச் சங்கங்கள்  AIPEU Gr 'C' , AIPEU RMS Gr 'C' , AIPEU POSTMAN & MTS போல் AIPEU-GDS என குறிப்பிடப்படும். NFPE என்பது சம்மேளனம் என நாம் அறிவோம்.

ஆகவே நமது AIPEU GDS (NFPE ) என்பது AIPEU-GDS என வழக்கத்தில் கொண்டுவரப்படும் தோழர்கள், நிர்வாகிகள் அனைவரும் AIPEU-GDS  சங்கத்தில் உறுப்பினர் சேர்ப்பதில் முனைப்புடன் இருக்குமாறு மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Verification of Membership for recognition of Service Associations representing Gramin Dak Sevaks (GDSs) (earlier called as Extra Departmental Agents) under EDA (RA) Rules, 1995-Calling of applications.CLICK HERE FOR DETAILS PAGE 2

        All General Secretaries/Circle Secretaries/Divisional and Branch Secretaries are requested to make maximum efforts for enrolment of GDS Members in favour of AIPEU GDS.

        Now the union will be knows as AIPEU- GDS. We cannot add word “NFPE” at the time of verification of membership


         SO PLEASE POPULARIZE THE NAME AS AIPEU-GDS.


 

அனைத்து மத்திய அரசு ஊழியர் (NJCA) கால வரையற்ற வேலை நிறுத்தம் 11 ஜூலை 2016



NJCA STRIKE DATE AND STRIKE NOTICE SERVING DATE POSTPONED

............... Taking into consideration the request of the Cabinet Secretary to give more time to Govt. to arrive at conclusions on the Charter of demands raised by Staff side and also the situation in the aftermath of the coming into effect the Election Code of Conduct NJCA meeting held on 7th March decided to defer the date of commencement of indefinite strike to 11th July 2016 and to serve strike notice on 9th June 2016.

Detailed mobilisation programme will be announced later.

M.Krishnan 
Secretary General

Confederation of Central Govt. Employees & Workers.


தோழர்களே!அனைத்து மத்திய அரசு ஊழியர் சம்மேளன கால வரையற்ற வேலை நிறுத்தம் 11 ஜூலை 2016 என மாற்றப்பட்டுள்ளது.     வேலை நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தீர்வுகாண போதிய அவகாசம் தேவை என்பதாலும், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதாலும் மத்திய அரசு செயலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொது வேலைநிறுத்தம் வருகிற 09 ஜூன் 2016 இல் அரசுக்கு கடிதம் கொடுக்கப்பட்டு 11 ஜூலை 2016 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என நேற்று 07.03.2016 இல் நடந்த NJCA கூட்டத்தில் (அனைத்து மத்திய அரசு ஊழியர் சம்மேளனம்)முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான இயக்கங்கள், தேதியுடன் விரைவில் அறிவிக்கப்படும்.

PRESERVATION OF RECORDS IN BRANCH OFFICES

 கிளை அலுவலகப்  படிவங்களை பாதுகாப்பது மற்றும் அழிப்பது அதற்கான காலக்கெடு 

PRESERVATION OF RECORDS IN BRANCH OFFICES

Preservation of records at branch offices is as shown below.
1
Branch Office account (Pa.6)
3 years after they are used
2
BO Journal (Pa-5),BO slips
3 years after they are used
3
Book of BO receipts(Ms-87(a)
2 years after they are used
4
Regd lists/Parcel lists/Mail lists
2 years after they are used
5
Invoices received from P.S.D
3 years.
6
BO Slips
2 years.
7
Order book/Stock book
To be destroyed after special permission from divisional head
8
Postman book (ms-87)
2 years
9
Book of postmarks
2 years
10
Deptl.Circulars
Permanent
11
Enumeration returns
5 years
12
Yearly value returns(yvr)
5 years

(Rule 21 of Book of Rules for Branch Offices)

Note: The records i.e order book, stock book, postman book and book of postmarks should be destroyed by fire or otherwise, in such a manner that they may not be used again. Other record should be torn up and sold as waste paper.

 

Sunday, 6 March 2016

33 லட்சம் மத்திய அரசு ஊழியர் தொடர் வேலைநிறுத்தம்,

33 லட்சம் மத்திய அரசு ஊழியர் தொடர் வேலைநிறுத்தம்,
தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடு! 
உயர் ஊதியத்தை ஏற்றுக்கொள் ! 
புதிய  ஓய்ஊதியத்தை கைவிடு! 
ஊழியர்களை நிரந்தரப்படுத்திடு!
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 11.04.2016 முதல்  தொடர் வேலைநிறுத்தம் செய்திட வருகிற 11.03.2016 அன்று வேலை நிறுத்த அறிக்கை வழங்கப்படும்.


கடந்த 28.02.2016 மாநிலம் தழுவிய கருத்தரங்கம் & photos

கடந்த 28.02.2016 மாநிலம் தழுவிய கருத்தரங்கம் திருச்சி மாநகர் SRMU சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நமது அழைப்பை ஏற்று அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் தற்போது வரக்கூடிய உறுப்பினர் சரிபார்ப்பு தொடர்பான விளக்கங்களைவும் தெரிவித்ததுடன் தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் முதன்மை சங்கமாக வருவதற்கு சம்மேளன உறுப்புச் சங்கங்களும் முழு முயற்சி எடுந்திடவேண்டி எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கத்திற்கு உதவிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம். மேலும் SRMU மண்டபத்தை ஏற்பாடு செய்து தந்த நமது முன்னால்  R 4 மாநில செயலர் மூத்த தோழர் K. ராஜேந்திரன் அவர்களுக்கும், உடலாலும் உழைப்பாலும் பெறும் உதவி செய்த P.4 மண்டல செயலர் தோழர் P.கோவிந்தராஜ் மற்றும் அஞ்சல் 3 திருச்சி கோட்ட செயலர் , R .3 நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம்.

   கருத்தரங்கிற்கு மதிய உணவு வழங்கிய கோட்ட / கிளைகளுக்கும் செலவுகளில் பங்கெடுத்துக்கொண்டு நன்கொடை வழங்கிய தோழர் / தோழியர்களுக்கும் , கலந்துகொண்டு சிறப்பித்த அஞ்சல் 3, அஞ்சல் 4 RMS நிவாகிகள் மற்றும் தோழர்களுக்கும்,  Contingent casual labor தோழர்களுக்கும்   நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம்.



  மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திட்டாலும் நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம் என்று கருத்தரங்கிற்கு இரயில் மூலமாகவும், பேருந்திலும், மகிலுந்திலும் வந்து கலந்துகொண்டு மாநிலச் சங்கத்திற்கு பெருமை சேர்த்த நிர்வாகிகளுக்கும், தோழர், தோழியர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 
 
 

 





 

 
 




  
 


  
      
 
 

 

 
 

04.03.2016 RJCM கூட்டம் CPMG விவாதத்தில் கலந்துகொண்டோர்.

04.03.2016 RJCM கூட்டம் CPMG அலுவலகத்தில் நடைபெற்றது.
விவாதத்தில் கலந்துகொண்டோர்.

GDSக்கான சங்க உறுப்பினர் சேர்ப்பு

GDSக்கான சங்க உறுப்பினர் சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு இலாக்காவினால் அறிவிக்கப்பட்டு விட்டது ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களை அதற்கு தயார்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏப்ரல் 1 இக்கு பின் அதற்கான படிவம் இலாக்கா SR பிரிவில் இருந்து வெளியிடப்படும் , அப்படிவத்தில் தான் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று இலாக்காவிடம் கொடுக்கப்படும். 
விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறோம். 
இவன் மாநில சங்க நிவாகிகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT7Z6ngWv3f13RrmblLyNJeqO26KDzyaK8AKhr4iaALwQ87M72CAO64n7TLv2nQDOmwW1xvsL2LD53XtADZOLZvqmsIjfLvUd3hF9D4V7L7dMBg38JDS219ujoY2CXIVXXKCm2zGGjHkvI/s1600/GDS-Vefn-2016-callingApplications-.jpg

Thursday, 3 March 2016

POSTMAN/MAIL GUARD EXAMINATION 2015 - REGIONWISE VACANCY POSITION

2015 க்கான போஸ்ட்மேன் காலிப்பணி இடங்கள் விபரம் கீழே பார்க்க


CHENNAI CITY REGION
Direct Recruitment
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under  50% by DR on the basis of CE  limited to GDSRRR Balance SQ BalancePH*EX-SM*vac. to be notified
Arakkonam 514 4 14
Chengalpattu11 2 2  2
Kanchipuram 4 413 13
Pondicherry 4 413 13
Tambaram 15 15114 114
Tiruvannamalai1414 41(VH)14
Vellore 615 5 15
Chennai City Central 20119 19 119
Chennai City North212 141131(VH)*113
Chennai City South513 18 18 118
Anna Road HPO 3 3 31(HH) 3
Chennai GPO 1 1 1  1
Total9884934893989
* Unfilled PH of DR Examination 28.12.2014
Departmental Quota
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under 50% on the basis of LDCE by promotion from among MTSPH*Vacancies to be notified
Arakkonam 5 5
Chengalpattu 3 3
Kanchipuram 61(OH)6
Pondicherry 8 8
Tambaram114 15
Tiruvannamalai 5 5
Vellore 5 5
Chennai City Central 191(HH)19
Chennai City North213 15
Chennai City South513 18
Anna Road 31(VH)3
Chennai GPO 1 1
Total8953103
* Horizontal adjustment
Note: RRR: For appointment on compassionate grounds in Relaxation of Recruitment Rules, SQ: Sports Quota, PH: Physically Handicapped, Ex-SM: Ex-Serivcemen
========================================================================
CENTRAL REGION
Direct Recruitment
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under  50% by DR on the basis of CE  limited to GDSRRR Balance SQ BalancePH*EX-SM*vac. to be notified
Cuddalore 5 514 14
Karur11 2 2  2
Kumbakonam 312 2  2
Mayiladuthurai 2 2 2  2
Nagapattinam 2 2 2  2
Pattukottai 2 2 2  2
Pudukottai 2 2 2  2
Srirangam 0 0 0  0
Thanjavur  5 514 14
Tiruchirappalli 11 11 111(OH)111
Vriddhachalam 312 2  2
Total1362352331333
Departmental Quota
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under 50% on the basis of LDCE by promotion from among MTSPH*Vacancies to be notified
Cuddalore 55
Karur 2 2
Kumbakonam 2 2
Mayiladuthurai 2 2
Nagapattinam 2 2
Pattukottai 1 1
Pudukottai 2 2
Srirangam 1 1
Thanjavur  6 6
Tiruchirappalli 1313
Vriddhachalam 41(HH)4
Total040140
* Horizontal adjustment
Note: RRR: For appointment on compassionate grounds in Relaxation of Recruitment Rules, SQ: Sports Quota, PH: Physically Handicapped, Ex-SM: Ex-Serivcemen
========================================================================
SOUTHERN REGION
Direct Recruitment
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under  50% by DR on the basis of CE  limited to GDSRRR Balance SQ BalancePH*EX-SM*vac. to be notified
Dindigul25 716 16
Kanniyakumari 5 514 4
Karaikudi 4 4 4 14
Kovilpatti 1 1 1  1
Madurai314116115 115
Ramanathapuram 3 3 3 13
Sivaganga10 1 1  1
Theni 3 3 3 13
Tirunelveli 817 71(HH) 7
Tuticorin 615 5 15
Virudhunagar32 5 5  5
Total9513573541654
Departmental Quota
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under 50% on the basis of LDCE by promotion from among MTSPH*Vacancies to be notified
Dindigul251(OH)7
Kanniyakumari 6 6
Karaikudi 5 5
Kovilpatti 2 2
Madurai314 17
Ramanathapuram 2 2
Sivaganga 2 2
Theni13 4
Tirunelveli 91(VH)9
Tuticorin 6 6
Virudhunagar23 5
Total857265
* Horizontal adjustment
Note: RRR: For appointment on compassionate grounds in Relaxation of Recruitment Rules, SQ: Sports Quota, PH: Physically Handicapped, Ex-SM: Ex-Serivcemen
======================================================================
WESTERN REGION
Direct Recruitment
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under  50% by DR on the basis of CE  limited to GDSRRR Balance SQ BalancePH*EX-SM*vac. to be notified
Coimbatore113 141131(OH)113
Dharmapuri 1 1 1  1
Erode 6 615 15
Krishnagiri 2 2 2  2
Namakkal1313 31(VH)* 3
Nilgiris1616 6 16
Pollachi 1 1 1  1
Salem East112 13 131(VH) 1(HH)*113
Salem West 3 3 3  3
Tiruppattur 3 3 3  3
Tirupur 71615 15
Total4573583552555
* Unfilled PH of DR Examination 28.12.2014 
Departmental Quota
Name of the division/unitUnfilled of DR examination 28.12.2014Vacancies assessed under 50% on the basis of LDCE by promotion from among MTSPH*Vacancies to be notifiedUnfilled backlog reservation of the year 2014
Coimbatore 15 15 
Dharmapuri 3 3 
Erode 71(HH)7 
Krishnagiri 2 2 
Namakkal 3 31 (VH)*
Nilgiris 7 7 
Pollachi 1 1 
Salem East 1111 
Salem West 3 3 
Tiruppattur 3 3 
Tirupur 81(OH)8 
Total063263 
* Horizontal adjustment
Note: RRR: For appointment on compassionate grounds in Relaxation of Recruitment Rules, SQ: Sports Quota, PH: Physically Handicapped, Ex-SM: Ex-Serivcemen.
=======================================================================