GDS ஊதியக்குழு, சம்மேளனங்களை அழைத்து ஊதியக்குழு பரிந்துரை தொடர்பாகவும், பணி வரைமுறை குறித்தும் விவாதித்திட கீழ்கண்ட நாட்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நமது NFPE சம்மேளனத்திற்கு வருகிற 30.09.2016 காலை ஒதுக்கப்பட்டுள்ளது, அன்று நமது மூத்த தலைவர்கள் ,பொதுச்செயலாளர் மற்றும் மா பொதுச்செயலாளர் கலந்து கொண்டு ஊதியக்குழுவிடம் நல்ல பல முடிவுகள் எடுப்பதற்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்
No comments:
Post a Comment