02 செப்டம்பர் வேலை நிறுத்தத்தை ஆதரித்து திருவாரூர் தொழிற்சங்க கூட்டணி சார்பில் திருவாரூர் தலைமை தபால் நிலைய வாயிலில் கூட்டமைப்பு தலைவர் அஞ்சல் 3 கிளைச்செயலர் தோழர் k.ராமலிங்கம் தலைமை ஏற்க தொலைபேசி, வாங்கி ,கல்லூரி ஆசியர்கள் ,TCMF ,சமூக சேவை இயக்கம், அஞ்சல் துறை மற்றும் பல சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை விளக்கி அரசின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் அனைவரும் கலந்துகொண்டு அரசுக்கு கண்டனத்தை காட்டிடுமாறு உரையாற்றினார்.இறுதியாக கூட்டமைப்பு செயலர் தோழர் குணசேகரன் போராட்ட விளக்க கோஷமிட பொருளாளர் தோழர் சுவாமிநாதன் நன்றி கூற வாயிற் கூட்டம் முடியுற்றது.
No comments:
Post a Comment