GDS உறுப்பினர் சரிபார்ப்பு தகவல்
அன்புத் தோழர்களே! வணக்கம். அகில இந்திய அளவில் அனைத்து சங்கங்களின் கோட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல் இலாக்காவினால் கேட்கப்பட்டது. அதன் விவரங்கள் நமது NFPE GDS சங்கத்தால் கொடுக்கப்பட்டுவிட்டது, இன்னும் பல சங்கங்களினால் செயலர்கள் விபர பட்டியல் கொடுக்கப்படவில்லை என்பதால் அந்த சங்க வேண்டுகோளுக்கினங்க இரண்டுமுறை தள்ளிபோடப்பட்டு மேலும் வரும் 30.09.2016 ம் தேதிக்குள் இறுதி அறிவிப்பாக இலாக்கா அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு இலாக்காவினால் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment