GDS போனஸ் 2014-15 நிலுவை
தொடர்பான இன்றைய நிலை
நமது உயர் போனஸ் நிலுவை 2014-2015 தொகை பெறுவது தொடர்பாக நமது NFPE சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் R.N. பராசர் , DDG (Estt )Shri S.K. Dashora அவர்களை நேரில் சென்று கேட்டதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்று வழங்கப்படும் என கூறியிருக்கிறார் . விரைவில் GDS ஊழியர்களுக்கு நிலுவை போனஸ் கிடைத்திட ஆவண செய்திடுமாறு கேட்டு வந்துள்ளார் .
மேலும் RS. 7000/-சீலிங் GDS ஊழியர்களுக்கு கிடைத்திட JCA அமைத்து இலாக்கா செயலர் அவர்களுக்கு GDS ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உயர் போனஸ் RS.7000/- உடனடியாக வழங்கப்படவேண்டும் என NFPE & FNPO இரண்டு சம்மேள செயலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது, நிர்வாகத்திடம் பதில் எதிர் பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தமிழகத்தில் என்ன செய்யலாம் என COC கூட்டம் கூட்டப்பட்டு விரைவில் JCA அமைத்து இயக்கங்கள் நடத்த தமிழ் மாநிலச் சங்கத்தால் முயற்சி மேற்க்கொள்ளப்படும்.
GRANT OF BONUS TO GDS WITH REVISED
CEILING @ RS.7000- FROM 2014-15
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL
ORGANISATIONS
PF-No.PF-PJCA/2016 Dated: 16th
September, 2016
To
The
Secretary
Department
of Posts
Dak
Bhawan
New
Delhi – 110 001
SUB: - GRANT OF BONUS TO GDS WITH REVISED CEILING @ RS.7000-
FROM 2014-15 – REQ – REG.
Respected Sir
The Government of India, Ministry of
Finance issued order on revised ceiling limit of PLB from Rs.3500- to Rs.7000-
from the year 2014-15 (OM No. 7/4/2014-E-III A dated 29-08-2016) to all Central
Govt. Employees. It is apparent to note that the calculation of
Productivity Linked Bonus for the year 2014-15 with revised ceiling limit
@ Rs.7000-to regular departmental employees in the Department of Posts
has been granted vide letter No. .26-01/2015-PAP dated 02-09-2016 and the arrears have also been
drawn in favour of the regular employees.
The case of 3 lakh GDS employees
regarding applicability of revised ceiling limit @Rs.7000- is yet to be
finalized by the Department.
Therefore, it is requested to kindly
expedite the grant of Bonus to 3 lakh Gramin Dak Sevaks at the revised ceiling
@ Rs.7000- from 2014-15 prospectively.
Early action is highly solicited.
Yours faithfully
(D.
Theagarajan) (R.N. Parashar)
Secretary
General
Secretary General
No comments:
Post a Comment