GDS கிளை அலுவலகங்கள் கணினி மயம்- முதற்கட்டம் கர்நாடகா மாநிலம் மாண்டியா அஞ்சல் கோட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பரிட்சாத்த முறையில் செயல் படுத்த உள்ள மாநிலங்களில் இருந்து கோட்டத்திற்கு ஒருவர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாத அதாவது october -16 இறுதிக்குள் 1657 கிளை அஞ்சல் அலுவலகங்கள் RICT உடன் செயல்பட உள்ளதாக அதற்க்கான அறிக்கை மைசூர் PTC இல் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment