போனஸ் தொடர்பான தகவல்
கடந்த 22-23 தேதிகளில் நமது NFPE சம்மேளன தலைவர் தோழர் கிரிராஜ்சிங் மற்றும் மா பொதுச் செயலர் தோழர் R.N.பராசர் இருவரும் அஞ்சல்துறை தலைவர், Member (P) இவர்களை சந்தித்து GDS ஊழியர்களுக்கு சீலிங் மாற்றியமைக்கப்பட்ட போனஸ் கிடைப்பது தொடர்பாக பேசியபோது இது தொடர்பான கோப்பு நமது ஊதியக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வந்தவுடன் கொடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
பின்பு நமது ஊதியக்குழு தலைவர் திரு கம்லேஷ் சந்திரா அவர்களையும் சந்தித்து தாங்கள் திரு.நடராஜ மூர்த்தி கொடுத்த ஊழியர் விரோத அறிக்கையாக இல்லாமல் இதில் விரைவு காட்டி சாதகமாக வழங்கவேண்டும் என கூறி வந்துள்ளனர் அவரும் நிச்சயமாக செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் கமிட்டி முன்பாக வரும் 30.09.2016 அன்று காலை கமிட்டி தலைவரின் அழைப்பின் பேரில் சந்தித்து பேசவுள்ளார் . அதுமட்டும் இல்லாமல் வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் மீண்டும் நமது பொதுச் செயலர் மற்றும் சம்மேளன தலைவர்களுடன் சந்தித்து போனஸ் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
நிச்சயமாக நாம் உயர் போனஸ் பெறுவதில் எந்த ஐயமும் படத்தேவையில்லை.
நமது சம்மேளனத்தால் முயாதது எவராலும் முடியாது என்பது தான் உண்மை.
Friday, September 23, 2016
GDS BONUS CEILING ENHANCEMENT CASE
Com. R. N. Parashar,
Secretary General and Com. Giriraj Singh, President NFPE met Member (P)
Postal services Board on 23.09.2016 and discussed the GDS bonus ceiling
enhancement case. Member (P) informed that as GDS Committee is
functioning it is decided that the case is to be referred to GDS
Committee for favourable recommendation. Accordingly the file has been
sent to Chairman, GDS Committee.
Com. R. N. Parashar,
Secretary General, NFPE discussed the case with Shri. Kamlesh Chandra,
Chairman, GDs Committee. Chairman assured that Committee will examine
the case and give its recommendation without any delay. As Nataraja
Murthy Committee has made adverse recommendations, Shri Kamlesh Chandra
has told that he has to study the whole case before taking a decision.
The issue will be again discussed with Chairman, GDS Committee when
Secretary General, NFPE and Com. Panduranga Rao, General Secretary,
AIPEU-GDS are meeting the Chairman in the first week of October 2016.
After getting recommendation of the GDS committee, the file is to be sent to Finance Ministry for approval.
HOLD PROTEST DEMONSTRATION IN FRONT OF ALL DIVISIONAL OFFICES AND CHIEF PMG OFFICES ON 3RDOCTOBER 2016
NFPE National
Secretariat calls upon all Branch/Divisional/Circle Unions and
Co-ordinating Committees to hold protest demonstrations in front of all
Divisional offices and Circle offices on 3rd October 2016,
protesting against the abnormal delay in granting enhanced bonus to GDs
and also demanding immediate issuing orders for payment of enhanced
bonus for the year 2014-15.
P. Panduranga
Rao
R. N. Parashar
General
Secretary
Secretary General
AIPEU GDS
(NFPE)
NFPE
Com. R. N. Parashar,
Secretay General and Com. Giriraj Singh, President discussed the
following issues also with DG (Posts), Member (P), DDG (Estt.) and JS
& FA on 22nd and 23rd September 2016.
1. GDS Bonus case
2. Cadre Restructuring for left out categories
3. Declaration of result of Membership verification
4. GDS Membership verification
5. Filling up of vacant post sin all cadres.
6. Immediate holding of JCM Departmental Council meeting.
No comments:
Post a Comment