GDS ஊழியர்களுக்கான ஊதியக்குழு முடிப்பதற்கு முன் இறுதியாக நம்முடைய தேவைகளை எடுத்துக்கூற நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலாளர் தோழர் R.N.பராசர் மற்றும் நமது GDS பொதுச்செயலாளர் தோழர் P.பாண்டுரங்கராவ் இருவரையும் ஊதியக்குழு தலைவர் அழைத்ததின் பேரில் வருகிற 07.10.2016 அன்று செல்லயிருக்கின்றனர்
FINAL MEETING WITH CHAIRMAN GDS COMMITTEE
Chairman
GDS committee has invited NFPE for final interaction before finalizing
the recommendations. Accordingly, Com. R. N. Parashar, Secretary
General, NFPE and Com. P. Panduranga Rao, General Secretary, AIPEU-GDS,
shall attend the meeting on 7th October 2016.
No comments:
Post a Comment