அன்புத்தோழர்களே!! தோழியர்களே!!! வணக்கம்
தொழிலாளர் விரோத அரசை கண்டித்து தொழிலாளர் அமைப்புக்கள் அனைவரும் ஒன்று கூடி அறிவித்திட்ட செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் சிறப்பாக நடைபெற்றது . தொழிலாளர் சட்டத்தை திருத்தி நமது உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 18 கோடி தோழர்கள் கலந்துகொண்டதாக செய்திகள் வந்துள்ளன இதுவே நாட்டின் 125 கோடி மக்கள் தொகையில் பாதிக்குமேல் கலந்துகொண்டதாக எடுத்துக்கொள்ளலாம்.( உழைக்கும் தொழிலாளர்களில்)
ஆகவே இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அணைத்து தோழர்களையும் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது. குறிப்பாக அஞ்சலக ஊழியர்களையும் எனது அருமை GDS தோழர்களையும் மாநிலச்சங்கம் பாராட்டிமகிழ்கிறது

No comments:
Post a Comment