அன்புத் தோழர்களே!!!!!
இலாக்கா ஊழியர்களுக்கு பணி ஓய்வு 60 வயது என்றும் அதற்குள் 2 அல்லது 3 காட்ட பதவி உயர்வுடன் பணிநிறைவு பெறுகின்றனர். அதற்க்கான சன்மானமும் பெறுகின்றனர்.
அனால் 65 ஆண்டுகள் வேலைபார்த்து எந்த நிரந்தர பயனும் இல்லாமல் எந்த பதவி உயர்வும் இல்லாமல் 65 வயது முடியும் அன்றே, எந்த பணி ஓய்வு சன்மானமும் இல்லாமல் அம்மாத இறுதி வரைகூட வேலைசெய்ய விடாமல் வெளியேற்ற படுகிறார்கள் ஐயகோ!!!!! இது என்ன கொடுமை?
ஆனால் இவர்கள் தான் கடுமையாக வேலை செய்து சொந்த பணத்தை இழந்து அஞ்சல் இலாக்காவை தூக்கி பிடிக்க வேண்டுமாம் இப்படித்தான் நிர்வாகம் கூறுகிறதாம்.
WHAT IS TRUTH & WHAT IS FACT
| |
SUN RAISES IN THE EAST AND SETS IN WEST – -- is a Universal truth
|
SUN IS NOT MOVING, EARTH ONLY REVOLVING -- is the fact
|
…
Fact of the day for GDS
Retirement age of a Govt employee is 60 years with promotions, career progression etc.
|
GDS retirement age is 65 years with out any promotion, career progression etc, further with the maximum service of GDS for 46 years, even no super annuation exists.
|
No comments:
Post a Comment