செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?
தோழர்களே, தோழியர்களே,
காட்டிலும் மேட்டிலும் வியர்வை சிந்தி , கைக்காசு இழந்து இலாகாவை தூக்கி பிடித்து வரும் GDS ஊழியர்கள் சம்பளத்தை புள்ளி கணக்கீடு என்று உறிஞ்சி வயிற்றில் அடிக்கும் ஆட்டங்களை எவ்வளவு காலம் தான் பொறுப்பது ?
இதை ஊதிய கமிசன் களையுமா?லாபம் நஷ்டம் என்பது ஓராண்டு வரவுசெலவு என்று இருக்க இங்கே எதோ 4 மாதத்தை வைத்து நிர்ணயிப்பது சரியாக இருக்குமா?
திங்கள் கிழமை என்பதே தபால் கணக்கில் வராதா ?
இப்படி பல குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கையி னை விரைவில் நமது மத்திய சங்கம் தர உள்ளது. மாற்றம் தரும்உங்களது கருத்துக்களை உடனே நேரிலோ, போனிலோ மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்துங்கள்

நன்றி கும்பகோணம் கோட்ட செயலர் தம்பிக்கு
No comments:
Post a Comment