Tuesday, 1 December 2015

NFPE 1 & 2 HUNGER STRIKE, WANT JUSTICE AND AGREE GDS DEMANDS

NFPE Leaders sitting on hunger fast

at Jantar Mantar , New Delhi

01 DECEMBER-2015


இன்று ஜந்தர்மந்தர்-ல் அகில இந்திய பொதுச்செயலாளர்கள் முதல் நாள் உண்ணாவிரதம் 

சம்மேளனம்  சார்பாக டிசம்பர் 1 & 2 தேதிகளில் உண்ணாவிரதம் அறிவித்து இன்று ஜந்தர் மாந்தர் -ல்  நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலாளர் தோழர் R.N பராசர் அவர்கள் தலைமையில் அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, RMS 4, Admin , Accts, SBCO, GDS & Contingent Casual Labour உள்ளிட்ட 9 சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் முதல்நாள் கலந்துகொண்ட புகைப்படங்கள்.    நமது பொதுச்செயலாளர் P.பாண்டுரங்கராவ் மற்றும் துணைப்பொதுச் செயலாளர்  R.தனராஜ் இவர்கள் தென்பகுதியில் கடும்மழை காரணமாக கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் நமது செயல் தலைவர் தோழர் VEERENDRA  SHARMA (HP) கலந்துகொண்டுள்ளார். 






















   

No comments:

Post a Comment