due to rain/ flood in many parts of our State . Tamilnadu COC decided to postpone the 11.12.2015 mas hunger fast programe announced by NFPE.
11.12.2015 உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைகப்படுகிறது
GDS தோழர்களின் ஊதியக்குழு அமைத்திடுவது தொடர்பாக இலாக்கா, அதிகாரி தலைமையிலான ஊதியக்குழுவை தன்னிச்சையாக அமைத்ததை ஏற்க மறுத்து கடந்த டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டில்லியில் சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் R .N. பராசர் தலைமையில் அனைத்து பொதுச் செயலாளர்களும் உண்ணாவிரதம் இருந்து நமது எதிர்ப்பினை பதிவுசெய்தனர்.
அதேபோல் மாநிலமட்டதிலும். கோட்ட, கிளைகளின் வாயிலில் வரும் 11.12.2015 ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திட சம்மேளனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாகவும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்வதாலும் சம்மேளனம் அறிவித்துள்ள 11.12.2015 அன்று நடைபெறவேண்டிய உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக COC ன் சார்பாக தள்ளிவைக்கப்படுகிறது. ஆகவே கோட்டச்செயலாளர் மற்றும் கிளைச்செயலாளர்கள் இப்போராட்டத்தை தள்ளிவைத்திடுமாறு மாநிலசங்கம் கேட்டுக்கொள்கிறது .
FLOOD SITUATION - ORDERS ISSUED BY THE CIRCLE AND REGIONAL ADMINISTRATIONS
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle at aipeup3tn - 1 day ago
*I am directed to intimate that the CBS End User Training session to be
conducted from 7.12.15 to 12.12.15 has been cancelled due to continuous
rains in all areas of CCR. The officials/trainers who have reported for
the training may kindly be releived immediately so as to enable them to
report at their respective offices. Matter most urgent. *
*Regards,*
*Asst. Director (Tech & BD)O/o the PMG CCR*
*Chennai 600 002*
No comments:
Post a Comment