அதிகாரிகளின் போக்கிற்கு முடிவு கட்ட ஊழியர்களின் ஆர்ப்பரிக்கும் போராட்டமும்!! தொழிற்சங்க இயக்கங்களே!!! சரியான முடிவைத்தரும். GDS சங்கத்தின் வாழ்த்துக்கள்.
அகங்காரப் போக்கிலான ஈரோடு Sr PM-ஐ பணியிட மாற்றம் செய்யக் கேட்டு 08.12.2015 மதிய உணவு இடைவேளையில் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஊழியர்கள் ஆர்த்தெழுந்து இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம்.

தானடித்த மூப்பாக செயல்படும் ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரியை இடம் மாற்றம் செய்யக் கேட்டு பொங்கி எழுந்த ஈரோடு அஞ்சல் ஊழியர்கள் (JCA சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் நாள் 07.12.2015)

No comments:
Post a Comment