GDS MD /MC தோழர் , தோழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் Cycle Maintenance Allowance 01.01.2014 முதல் RS . 75/- இல் இருந்து RS . 90/- என மாற்றம் செய்த ஆணை DG அலுவலகத்திலிருந்து கடந்த 03.12.2015 வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் CPMG அலுவலகத்திலிருந்து வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment