Saturday, 5 December 2015

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


சென்னை,காஞ்சிபுரம், கடலூர்  மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நமது ஊழியர்கள் குடும்பங்களில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடன் மாநில சங்கத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment