Friday, 4 December 2015


எது உண்மை அல்லது 
எது உண்மையிலும் உண்மை  




சூரியன் கிழக்கே தோன்றி மேற்கு பகுதியில் மறைவது என்பது நாம் அனைவரும் எதார்த்தமாக கூறிவருகிறோம்.

ஆனால் உண்மையிலும் உண்மை 

சூரியன் ஓரிடத்தில் தான் இருக்கிறது 
பூமி தான் சூரியனை சுற்றிவருகிறது என்பது தானே சரி 

இந்திய அஞ்சல் துறையில் வேலை செய்யும் அதிகாரிகளையும் சேர்த்து ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 4.60 லட்சம் அதில் சுமார் 2.65 லட்சம்  ஊழியர்கள் பகுதிநேர ஊழியர்கள் என்ற GDS பெயரில் பணிபுரிபவர்கள்தானே!! 

இந்த ஊழியர்களால் தான் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் இலாக்கா என ஆங்கிலேயர்  காலத்தில் இருந்து செயல்பட்டுவருகிறது.  சுதந்திரம் பெற்ற பிறகும் பெயர்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இத்துறையில்  அடிமைகளாக நடத்தும் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினருக்கும் நம்மால் தான் அனைத்து சலுகைகளும் அடைகிறார்கள் என்பதை  நினைத்திடவேண்டும். நாங்கள் இல்லாமல் அதிகாரிகள் ???????/? (சிந்தனைக்கு) GDS  தான் இத்துறையில் தியாகிகள் இதை எவராலும் மறுக்க முடியுமா!!!!!!! 

மேற்கு மண்டலத்தில் அதிகாரிகளின் தாண்டவம் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. விரைவில் மேற்கு மண்டலத்தில் நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WHAT IS TRUTH    &      WHAT IS FACT
SUN RAISES IN THE EAST AND SETS IN THE WEST  -- is a Universal truth
SUN IS NOT MOVING, EARTH ONLY REVOLVING  --  is the fact

.....
Fact of the day for GDS
There is about 4.60 lakh working strength in the postal department.
About 2.65 lakh are being treated as ‘part-time’ employees in the name of ‘Gramin Dak Sevaks’

No comments:

Post a Comment