Sunday, 6 December 2015




எது உண்மை அல்லது 
எது உண்மையிலும் உண்மை  


சூரியன் கிழக்கே தோன்றி மேற்கு பகுதியில் மறைவது என்பது நாம் அனைவரும் எதார்த்தமாக கூறிவருகிறோம்.

ஆனால் உண்மையிலும் உண்மை 

சூரியன் ஓரிடத்தில் தான் இருக்கிறது 
பூமி தான் சூரியனை சுற்றிவருகிறது என்பது தானே சரி

நமது இலாக்கவும் அரசும் மக்கள் மன்றத்தில் பேசும்போது 1,55,000. அஞ்சல் அலுவலகங்களுக்கு மேல் செயல்படுகிறது என மக்கள் மனம் ஆனந்தப்பட பேசிவிடுகிறார்கள். 
        அதிலே சுமார் 1,29,000.அஞ்சல் அலுவலகங்கள் கிராமங்களில்  செயல்படுகிறது. அதிலே வேலை செய்யும் ஊழியர்கள் GRAMIN DAK SEVAKS, என்ற பெயரில் 3 முதல் 5மணி வரை பணிபுரிவது   என ணக்கிடப்படுகிறார்கள் .

WHAT IS TRUTH    &     WHAT IS FACT
SUN RAISES IN THE EAST AND SETS IN WEST – --is a Universal truth
SUN IS NOT MOVING, EARTH ONLY REVOLVING  -- is the fact

Fact of the day for GDS
There are more than 1,55,000 Post offices in India is the eternal say of the Govt & Department of Posts.
There are about 1,29,000 Post offices  called  as Extra Departmental Branch Offices spread over in rural India, the staff are called GRAMIN DAK SEVAKS, working for 3 – 5 hours  a day.

No comments:

Post a Comment