7வது ஊதியக்குழு தொடர்பாக தொழிற்சங்கங்களின் முறையீடுகளை உடன் அவரவர்கள் இலாக்காவிற்கு தெரிவித்திட நிதி அமைச்சகம் கடிதம் எழுதிவுள்ளது. GDS தொடர்பாக 7வது ஊதியக்குழு விசாரிக்க அரசு அனுமதி அளிக்க வில்லை எனக் கோரியும் தேவையில்லாமல் நம்மையும் நாம் பெறும் ஊதியத்தையும் விமர்சனம் செய்துள்ளார், அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்திடவேண்டும். அது தொடர்பான உங்களது விமர்சனங்களை எதிர்பார்கிறோம்
மாநிலச் செயலாளர்



No comments:
Post a Comment